ubuntu-l10n-tam  

[உபுண்டு_தமிழ்] ஜஆர்சி - தமிழக உபுண்டு பயனர் க ுழு வராந்திர கூ ட்டம்

தங்கமணி அருண்
Sat, 15 Aug 2009 12:13:20 -0700

வணக்கம்,

இன்று மாலை 4-5 மணியில் பயனர் கூட்டம் irc.freenode.net என்ற இணைய முகவரியில்
#ubuntu-tam அறையில்  நடக்கவிருக்கிறது. இதில் அனைவரும் பங்கு கொண்டு தங்கள்
கருத்துக்களை பரிமாற்றிக் கொள்ளுமாறு உபுண்டு தமிழ் குழுமம் சார்பாக
கெட்டுக்கொள்கிறேன்.


-- 
அன்புடன்
அருண்
------------------------------
http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
http://lists.ubuntu.com/ubuntu-tam
------------------------------
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
  • [உபுண்டு_தமிழ்] ஜஆர்சி - தமிழக உபுண்டு பயனர் க ுழு வராந்திர கூ ட்டம் தங்கமணி அருண்