ubuntu-l10n-tam  

Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த இண ையரங்க உரையாடல் விவரங்களும் நாள ைய உரையாடலுக்கா ன அழைப்பும்

ramadasan
Sun, 25 Oct 2009 08:49:08 -0700

On Sun, 2009-10-25 at 12:57 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
> 
> எனவே தற்போது உள்ள பயனர் பார்வைக்கான ஆக்கங்களை 9.10 வெளிவந்து 3
> மாதங்களுக்குள் ஒரு முற்பதிப்பாக மட்டும் வெளியிட்டு பலர் கருத்துகள்
> அறிந்து அதன் பின் 2010 june -july காலத்தில் லூசிட்டில் உள்ள மாற்றங்கள்
> பார்த்த பின் 3 வருடங்களுக்கு தாக்குபிடிக்கக் கூடிய இறுதியாக்கம்
> வெளியிடலம் எனக் குறிக்கோள் கொளலாமே ?

இதே கருத்தையே கொண்டுள்ளேன். இக்கருத்தையே கடந்த வாரத்தில் புத்தகம்
தொடர்பாக உரையாடிய நண்பர்களுடனும் பகிர்ந்து கொண்டேன்.

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam