ubuntu-l10n-tam  

[உபுண்டு_தமிழ்] உத்தமம் மாநாட ு - கலந்து கொண்டோ ர்?

ramadasan
Tue, 27 Oct 2009 04:19:55 -0700

வணக்கம்,

நடந்து முடிந்த உத்தமத்தின் மாநாட்டில் இக்குழுமத்தில் இருக்கும் யாரேனும்
கலந்து கொண்டீர்களா?

கட்டற்ற மென்பொருள் குறித்த அமர்வுகள் சில தென்பட்டன. அது பற்றிய
கலந்துரையாடல்களின் சாராம்சத்தை அறிய ஆவல்.

மேற்கொள்ளப்பட்ட முடிவுகளில் கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டிற்கு இணக்கமாக
ஏதும் உண்டா?

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam