ubuntu-l10n-tam  

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]உபுண்டு 9.10 கார்மிக் கோஆலா - வெளியீட்டு விழா

ramadasan
Tue, 03 Nov 2009 17:56:33 -0800

On Wed, 2009-11-04 at 02:02 +0530, தங்கமணி அருண் wrote:
> விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் - முக்கியமாக எங்கு நடத்துவது?, நிகழ்ச்சி
> நிரல் என்ன? மற்றும் தலைமை தாங்க யாரை அழைப்பது?
> 

தலைமைத் தாங்கும் சடங்குகள் எல்லாம் நமக்கு விதிவிலக்காச்சே ;-)

பிரபலமான ஒருவர் நம்முடன் இயல்பாக கலந்து கொள்வதில் நமக்கு எந்த சிக்கலும்
இல்லை.

--

ஆமாச்சு


-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam