ubuntu-l10n-tam  

Re: [உபுண்டு_தமிழ ்]விவேகானந ்தா வித்தியாலய ா பள்ளி அறிவியல ் கண்காட்சியில ் உபுண்டு லினக் ஸ் அறிமுகம்

Yogesh
Tue, 10 Nov 2009 19:14:02 -0800

Dnt mistake me but  சொடுக்கவும் is a bit funny.. No offense. :) Something
like கீழ்க்கண்ட முகவரிக்கு செல்லவும் or இந்த வலை தளத்திற்கு செல்லவும் might
make an idiot like me stop laughing.

யோகேஷ்
http://tinyurl.com/yogeshg1987

"Life is not a journey to the grave with the intention to arrive safely in a
pretty and well-preserved body, but rather to skid in broadside, thoroughly
used up, totally worn out, and loudly proclaiming: Wow!! What a ride!"


2009/11/11 தங்கமணி அருண் <thangam.ar...@gmail.com>

> வணக்கம்.
>
> கடந்த 7-8,நவம்பர்-2009 ஆகிய இரண்டு தினங்களில் விவேகானந்தா வித்தியாலயா பள்ளி
> அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ததுடன், உபுண்டு லினக்ஸ் மற்றும் அதிலுள்ள
> பயன்பாடுகள் பற்றிய அறிமுகம் செய்து காட்டவும் வாய்ப்பளிக்கப்பட்டது.
>
> கிட்டதட்ட 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கண்காட்சியில் பங்கு பெற்று
> பயனடைந்தனர். நிகழ்ச்சியில் உபுண்டுவை வட்டு மூலம் எப்படி இயக்குவ மற்றும் அதை
> எப்படி நிறுவுவது பற்றியும் நேரடி காட்சி மூலம் விளக்கப்பட்டது.
>
> உபுண்டு வட்டுக்கள் கேட்டு வந்தவர்களுக்கு வட்டுக்கள் வழங்கப்பட்டன. மேலும் +2
> மாணவர் சிலருக்ககு உபுண்டுவில் "C" புரொகிராமிங் செய்வது எப்படி என்றும்
> அறிமுகம் செய்து காண்பிக்கப்படது. நிகழ்ச்சியானது மிக்க பங்களிப்புடன்
> முடிவடைந்தது.
>
> நிகழ்ச்சி இனிதே நடந்திட இரவிச்சந்திரன்-சுதேசிய இயக்கத்திலிருந்தும், இராஜி,
> பாஸ்கர், ஆமாச்சு மற்றும் தங்மணி அருண் ஆகியோர் உபுண்டு தமிழ்  மற்றும்
> லினக்ஸ்-பயனர்-குழுமம்-சென்னையில் இருந்தும் தன்னார்வத்துடன் முன்வந்து
> பங்களித்து உதவி புரிந்தமைக்கு நம்ம குழுமம் சார்பாக நெஞ்சார்ந்த  வணக்கங்கள்.
>
> இந்நிகழ்ச்சி பற்றிய ஆங்கல தொகுப்புக்கு இங்கே சொடுக்கவும்:
> http://foss-suvadugal.blogspot.com/
>
> --
> அன்புடன்
> அருண்
> ------------------------------
> http://ubuntu-tam.org
> http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
> http://lists.ubuntu.com/ubuntu-tam
> ------------------------------
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam