ஓரளவு தரமுள்ள செல்பேசிக் கமராவால்கூட ஒளிப்பதிவு செய்யலாம். அளிக்கப்படும்
அளிக்கைகள் கிடைக்கும் பட்சத்தில் குரல்மட்டும் தெளிவாய் பதிவாகியிருத்த்ல்
போதுமானது.


--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
[ http://www.google.com/profiles/mmauran ]


2010/2/18 malathi selvaraj <malathira...@gmail.com>

> இதுதான் முதல் சந்திப்பு தற்போது ஒளிப்பதிவு  செய்ய வசதி இல்லை.
>
> அடுத்த சந்திப்பிலிருந்து முயற்சி செய்கிறோம்
> 2010/2/18 M.Mauran <mmau...@gmail.com>
>
> நிகழ்ச்சியில் வழங்கப்படும் அளிக்கைகளை ஒளிப்பதிவு செய்து
>> வைத்துக்கொள்ளக்கூடிய வசதிகள் உண்டா?
>>
>> அவ்வாறு பதிவு செய்து பகிர்ந்தால் பலருக்கும் பயன்படும்.
>>
>>
>>
>> --
>> மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
>> [ http://www.google.com/profiles/mmauran ]
>>
>>
>> 2010/2/18 malathi selvaraj <malathira...@gmail.com>
>>
>>>
>>> வணக்கம்,
>>>
>>> முன்னர் அறிவித்திருந்த படி கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்பம் தொடர்பான,
>>> முதலாவது சந்திப்பு வரும் சனிக்கிழமையன்று (20/02/2010) நடைபெறும்.
>>>
>>> இரண்டு தலைப்புக்களில் அளிக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன,
>>>
>>> 1) மின்னெழுத்து உருவாக்கத்தில் எமது அனுபவங்கள் - சுஜி, NRCFOSS
>>> 2) ஹன்ஸ்பெல் எழுத்துப்பிழை திருத்தியிலிருந்து குனு/ லினக்ஸ்
>>> இயங்குதளங்களுக்கான தமிழ் எழுத்துப் பிழை திருத்தி - மாலதி, NRCFOSS
>>>
>>> கட்டற்ற மென்பொருள் தொடர்பான தலைப்புக்களில் தாங்கள் அறிந்த விஷயங்களை
>>> எடுத்துரைக்கவும் தங்களது பங்களிப்புகளை எடுத்துச் சொல்லவும்
>>> இந்நிகழ்வுகளைத்
>>> தாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
>>>
>>> நாளை மறுதினம் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தாங்கள் ஏதேனும் பகிர்ந்து கொள்ள
>>> விரும்பினால் தலைப்பைப் பற்றியும் தங்களைப் பற்றியும் சிறிய மடலொன்றை எமக்கு
>>> தட்டெழுதவும்.
>>>
>>> தேதி: 20/02/2010 - சனிக்கிழமை
>>>
>>> நேரம்: மாலை மூன்று மணி
>>>
>>> இடம்: NRCFOSS, AU-KBC Research Centre, MIT Campus, குரோம்பேட்டை, சென்னை -
>>> 600 044
>>> --
>>> Regards,
>>> S.Malathi.
>>>
>>> http://saranyaselvaraj.wordpress.com
>>> http://innovativegals.wordpress.com
>>>
>>> --
>>> Ubuntu-l10n-tam mailing list
>>> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
>>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>>>
>>>
>>
>> --
>> Ubuntu-l10n-tam mailing list
>> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>>
>>
>
>
> --
> Regards,
> S.Malathi.
>
> http://saranyaselvaraj.wordpress.com
> http://innovativegals.wordpress.com
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க