On 04/29/2012 08:37 PM, Barneedhar wrote:
# நம் தமிழ் குழுமப் பணிகளை மீண்டும் தொடங்கி அப்ரூவ்டு லோகோ அணியாக மாறுவது

  * அதன் காரணமாக, அணிப்பொறுப்பாளராக மீண்டும் ஆமாச்சுவே தொடர்வது


மறுபடியும் இப்பொறுப்பை நாளை தொடங்கி ஏற்றுக் கொள்கிறேன்.

கடந்த கூட்டத்தில் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் நமது பணிகளைத் 
தொடர்வோம்.

எமது பணிகளை யாவர்க்கும் அறக்கட்டளைக்கு அர்ப்பணம் (attribute) செய்கின்றேன்.

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க