Thanks for posting. The news is the same as the ones coming up in other websites.
Nothing different. ( For the benefit of members who dont know to read Tamil ) 2009/1/12 shaik kader <[email protected]> > > கோல்டன் குளோப் விருதை வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் > திங்கள்கிழமை, ஜனவரி 12, 2009, 10:00 [IST] > [image: AR Rahman] <http://tamilgallery.oneindia.in/v/album109/Specials/> > மேலும் > புதிய படங்கள் <http://tamilgallery.oneindia.in/v/album109/Specials/> > ஹாலிவுட்டின் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். > > 66வது கோல்டன் குளோப் விருதுக்காக இங்கிலாந்து டைரக்டர் டேனி பாயல் இயக்கிய > ஸ்லம்டாக் மில்லியனர் ('Slumdog Millionaire') படம் 4 விருதுகளுக்கு சிபாரிசு > செய்யப்பட்டது. > > இந்த படத்துக்கு இசையமைத்த ரஹ்மானின் பெயரும் ஒரிஜினல் இசைக்காக விருதுக்கு > சிபாரிசு செய்யப்பட்டது. > > மேலும் சிறந்த படம், சிறந்த திரைக்கதை (சிமோன் பியூபோ) ஆகிய பிரிவுகளி்ன் > கீழும் இந்தப் படம் கோல்டன் குளோப் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது. > > இந் நிலையில் இந்தப் படம் இசைக்கான விருதை வென்றுள்ளது. படத்துக்கு இசைமைத்த > ரஹ்மான் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார். > > இதன் மூலம் இந்த விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் > பெற்றுள்ளார். > > இந்தப் படம் மும்பையைச் சேர்ந்த வீதிச் சிறுவன் ஒருவனின் கதையை விவரிக்கிறது. > ஒரு ஏழைச் சிறுவன் கோன்பனேகா குரோர்பதி மாதிரி ஒரு ஷோவில் பங்கேற்று > மாபெரும் பணக்காரனாகும் கதை இது. > ஷேக் அப்துல் காதர் > > ------------------------------ > Get your own website and domain for just Rs.1,999/year.* Click > here!<http://in.rd.yahoo.com/tagline_ysb_3/*http://in.business.yahoo.com/> > > > -- regards, Vithur

