MY HEARTY WISHES TO OUR OSCAR AWRAD WINNER A.R.RAHMAN AND OUR GROUP AND OUR 
A.R.R FANS!






விழிகளில்

ஆனந்த கண்ணீர்.

இதழ்களில்

பேச்சில்லை என்னில்.

இதயத்தில்

ஆயிரம் மின்னல்.

வெற்றியின்

மகுடம் விண்ணில்.

jai ho



எத்தனை கோடி

மக்களின் ஆசை

விண்ணில் பூவாய் உதிர்கிறதே.

அத்தனை கோடி

மக்களின் வேண்டுதல்

இன்று உண்மை ஆனதுவே!

jai ho




அட அமைதி என்ற

சொல் உனக்கு மட்டும் பொருந்தும்.

ஒரு ரசிகன் ஏனோ

எனக்கு இதயம் வெடித்து சிதறும்.

jai ho



உந்தன் விரல்களில்

எழுதிடும் இசை மொழிகள்

பெருமை கொண்டனவே.

நீ வாழும் உலகில்

நாங்களும் வாழ்வதில்

பாக்கியம் உள்ளதுவே!

jai ho

jai ho

எங்கள் ஆஸ்கர் நாயகனே...







என்றும் அன்புடன்

'தமிழ்கவி'௧விசதீஷ்


      Add more friends to your messenger and enjoy! Go to 
http://messenger.yahoo.com/invite/

Reply via email to