In the latest issue of AV, there is an interview with Asin and they asked about 
her London Dreams role.. The answer for that is totally wrong where it says 
that ARR and Pookutty has been associated with this project.

சல்மானுடன் நீங்க நடிக்கிற 'லண்டன் ட்ரீம்ஸ்' படம் எப்படி வந்திருக்கு?''
''ஷூட்டிங்
முடியப் போகுது. இது ஒரு மியூஸிக்கல் சப்ஜெக்ட். ரஹ்மான் - ரசூல்
பூக்குட்டி ரெண்டு பேருமே இந்தப் படத்தில் இருக்காங்க. ஹீரோக்களா
சல்மான்கான், அஜய்தேவ்கன். லண்டன்ல நடக்கிற கதை. என் கேரக்டர் பெயர்
ப்ரியா. லண்டன் தவிர பாரீஸ், மும்பையிலும் ஷூட்டிங் நடக்குது. பாரீஸ்ல
எனக்கும் சல்மானுக்கும் செம ரொமான்டிக்கான பாட்டு ஒண்ணு இருக்கு. நிச்சயம்
இந்த வருஷத்தோட ஹிட் அதுதான். அப்புறம் முக்கியமான விஷயம்... சல்மானும்
அமீர்கானும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சல்மானைப்
பார்க்க வருவார் அமீர். அதே போல, அஜய்தேவ்கனை ரொம்ப சீரியஸ் ஆசாமின்னு
நினைச்சேன். ஆனா, கலகலப்பான ஆளா இருக்கார். ஷூட்டிங் ஸ்பாட்ல எப்பவும்
ஏதாவது ஜோக் அடிச்சுக்கிட்டு, யாரையாவது ஜாலியா வம்பிழுத்துக்கிட்டே
இருப்பார். கஜோல் ரொம்ப லக்கி.'' 



      

Reply via email to