http://www.rajinifans.com/detailview.php?title=1080
சின்னஞ்சிருசின் இதயம் தின்னும் சிலிக்கான் சிங்கம் நான்
(Wednesday, 15th April 2009)
விஜய் டிவி.யில் நமது வைரமுத்து முதன் முதலாக தலைவரின் எந்திரன் படத்தின் சில
பாடல் வரிகள் சொன்னாலும் சொன்னார்.. அட அட..என்ன பரபரப்பு..
உண்மையை சொல்ல வேண்டுமானால் ஒரு 10 வார்த்தைகளை நமது ரசிக கண்மணிகள் அக்கு வேறு
ஆணி வேராக பிரித்து அதற்கு அர்த்தம் கண்டு பிடிக்கும் அழகை காண ஆயிரம் கண்களும்
ஆயிரம் காதுகளும் பத்தாது என்று தான் சொல்லவேண்டும்.
அந்த 'வைர' வார்த்தைகள் இதோ உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும்.. ..
தமிழ் : அசிரடையின் கடவுள் நான்...
ENGLISH: "I AM THE LORD OF ROBOTS"
தமிழ்: காமுற்ற தெய்வம் நான்...
ENGLISH: "I AM THE GOD WHO LOST HIS LUST"
தமிழ்: சின்னஞ்சிருசின் இதயம் தின்னும் சிலிக்கான் சிங்கம் நான்....
ENGLISH: "I AM THE SILICON LION, WHO STEALS THE HEART OF LITTLE CHILDREN"
Add more friends to your messenger and enjoy! Go to
http://messenger.yahoo.com/invite/