Lyrically different version of the song Araro Ariraro, from Tamil movie
Karuthamma (1994)

Music: A. R. Rahman
Lyrics: Vairamuthu

Song Lyrics:

அக்காளாய் நீ பிறந்தாய்
அடையாலம் தெரியலடீ
அடையாலம் தெரியதப்போ
அடி வயிறு எரியிதடி
அவன் செய்யும் கடைமயல்லாம்
நீ செய்த நியாயமடீ

சட்டத்துக்கு குற்றம்மடி
தர்மத்துக்கு நியாயம்மடீ

சட்டத்துக்கும் தர்மத்துக்கும்
சத்தியமா கண்ணிருந்தால்
பொட்டை காடு பூ பூக்கும்
போய் வாடி அன்னைக்கிலி

http://soundcloud.com/amithchandhran/08-poi-vaadi-annaikkili
Thanks,

-

Reply via email to