குறு குறு கண்களிலே எனை அவள் வென்றாலே குறு குறு கண்களிலே எனை அவள் வென்றாலே இதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள் (ஹ்ம்ம்... ஹ்ம்ம்) இதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள் (ஹ்ம்ம்... ஹ்ம்ம்) சிறு சிறு வெண்ணிலவே என் துணை ஆவாளோ சிறு சிறு வெண்ணிலவே என் பசி தீர்ப்பாளோ இதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள் (ஹ்ம்ம்... ஹ்ம்ம்) இதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள் (ஹ்ம்ம்... ஹ்ம்ம்)

