‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ரிலீசுக்குப் பிறகு கவுதம் மேனன் இயக்கும் படத்துக்குப் 
பெயரிடவில்லை. இது அஜீத் நடிக்கும் 50&வது படம். 1980&ல் நடந்த வழக்கை அடிப்படையாக 
வைத்து கதை எழுதியுள்ளாராம் கவுதம். இதில் அஜீத்துக்கு துப்பறியும் வேடம். 
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்
கிறார். ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

               என்றும் அன்புடன்                'தமிழ்கவி'௧விசதீஷ் 


      Your Mail works best with the New Yahoo Optimized IE8. Get it NOW! 
http://downloads.yahoo.com/in/internetexplorer/

Reply via email to