1. விண்ணைத்தாண்டி வருவாயா
எவரும் எட்டிப் பிடிக்க முடியாத இடத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த காதல்
படத்துக்கு பட்டணத்தில் அமோக வரவேற்பு. சில ஊடகங்களின் விஷம விமர்சனத்தைத் தாண்டி
இப்படத்துக்கு ரசிகர்கள் ஆதரவளித்துள்ளனர். முதல் மூன்று தினங்களில் ஏறக்குறைய 66
லட்சங்களை வசூலித்து சாதனைப் படைத்திருக்கிறது கௌதமின் இந்தப் படம்.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1003/04/1100304081_1.htm
The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.
http://in.yahoo.com/