1. விண்ணைத்தாண்டி வருவாயா
வெளியான நாள் முதல் அதே முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது விண்ணைத்தாண்டி 
வருவாயா. இளைஞர்களை பெ‌ரிதும் கவர்ந்துள்ள இப்படம் சென்ற வார இறுதியில் 34.1 
லட்சங்களை வசூலித்துள்ளது. நான்கு வார முடிவில் இதன் மொத்த சென்னை வசூல் 4.65 
கோடிகள். இந்த வருடப் படங்களில் இதுவே அதிகபட்ச சென்னை வசூல்.

http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1003/31/1100331075_1.htm



      The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage. 
http://in.yahoo.com/

Reply via email to