Endhiran audio launch in Malaysia ? Please confirm fanz.......If anoyone know , 
please let me ! 


Jao Ho
 
SUNDRAGANESH   




________________________________
From: sandhiya vs <[email protected]>
To: [email protected]
Sent: Sat, 10 July, 2010 2:33:52 PM
Subject: [arr] ஜூலை 31 முதல் எந்திரன் ஆடியோ

  
ஜூலை 31 முதல் எந்திரன் ஆடியோ  
வெள்ளி, 9 ஜூலை 2010( 15:51 IST )

நாம் முன்பே குறிப்பிட்டிருந்தபடி எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் 
வெளியிடப்படுகிறது. ஹாலிவுட் நிறுவனமான ஹெச்பிஓ இதற்கான வேலைகளை கவனிக்கிறது.

எந்திரன் படத்தை ஏறக்குறைய 190 கோடிக்கு தயா‌ரித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் 
வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. ரஹ்மான் இசையில், ஷங்கர் உருவாக்கியிருக்கும் இந்தப் 
படம் இந்திய சினிமாவில் புதிய அத்தியாயத்தை எழுதும் என்பது பல‌ரின் கணக்கு. ர‌ஜினி 
நடித்திருப்பதால் இது சாத்தியமே என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.

வரும் 23ஆம் தேதி படத்தின் பாடல்கள் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது. 
அமிதாப்பச்சன் தனது மகன், மருமகளுடன் இந்த விழாவில் கலந்து கொள்வார் என 
எதிர்பார்க்கப்படுகிறது. 



http://www.tamil. webdunia. com/entertainmen t/film/featureso rarticles/ 
1007/09/11007090 47_1.htm

 



Reply via email to