From: drtv-guest
To:  [EMAIL PROTECTED]
Subject: [INTL:ta] debconf PO translations for the package Twiki
Package:Twiki
Version: N/A
Severity: wishlist
Tags: l10n patch
Please find attached the Tamil translation of the Twiki
ta.po package.

--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
# translation of twiki.po to TAMIL
# Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER
# This file is distributed under the same license as the PACKAGE package.
#
# Dr.T.Vasudevan <[EMAIL PROTECTED]>, 2007.
msgid ""
msgstr ""
"Project-Id-Version: twiki\n"
"Report-Msgid-Bugs-To: [EMAIL PROTECTED]"
"POT-Creation-Date: 2007-02-16 20:22+0100\n"
"PO-Revision-Date: 2007-02-17 10:56+0530\n"
"Last-Translator: Dr.T.Vasudevan <[EMAIL PROTECTED]>\n"
"Language-Team: TAMIL <[EMAIL PROTECTED]>\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"X-Generator: KBabel 1.11.4\n"

#. Type: string
#. Description
#: ../templates:1001
msgid "Top-level URL of the server TWiki runs under:"
msgstr "டிவிகி (TWiki) இயங்கும் சேவையகத்தின் உயர் மட்ட யுஆர்எல்:"

#. Type: string
#. Description
#: ../templates:1001
msgid ""
"For a normal install, this should be a URL for your web server's full name, "
"which is used to construct urls on some pages.  The install will serve up "
"the data by adding \"twiki\" to the end of this setting; it is also needed "
"for certain redirections."
msgstr "வழக்கமான நிறுவலுக்கு இது சில பக்கங்களுக்கு யுஆர்எல் அமைக்கும் உங்கள் வலைசேவையகத்தின் யுஆர்எல் ஆக இருக்க வேண்டும். இந்த நிறுவல் இந்த அமைப்புக்கு பின் \"twiki\" என குறிப்பிட்டு தரவை தரும். மற்றும் சில மாற்று திசை வேலைக்கும் தேவைப் படும்."

#. Type: string
#. Description
#: ../templates:2001
msgid "Email address of the webmaster for this TWiki:"
msgstr "இந்த டிவிகி இன் வலைஅமைப்பாளரின் மின்னஞ்சல் முகவரி:"

#. Type: string
#. Description
#: ../templates:2001
msgid ""
"This email address gets mail for new user registration, and is listed on the "
"\"oops\" page when things go wrong."
msgstr "இந்த மின்னஞ்சல் முகவரி புதிய பயனர் பதிவுக்கு அஞ்சல் பெறும். மற்றும் பிழை நேரும் காலத்து \"oops\" பக்கத்தில் இடம் பெறும்."

#. Type: boolean
#. Description
#: ../templates:3001
msgid "Install default wiki Topic Set on initial install?"
msgstr "முதல் நிறுவலில் முன்னிருப்பு விகி பொருள் அமைப்பு (Topic Set) ஐ நிறுவலாமா?"

#. Type: boolean
#. Description
#: ../templates:3001
msgid ""
"TWiki includes a complete \"starter kit\" which includes user registration "
"pages, documentation, and tutorials.  Only decline if you're re-installing "
"twiki after deleting the package and want to keep the old data, or if you've "
"got a twiki data set from your own manual install. If data/Main/WebHome.txt "
"is present, the starter kit will not be unpacked. The starter kit files can "
"be found in /usr/share/twiki/twiki-data.tar.gz  (and twiki-pub.tar.gz), if "
"you want to install it manually or compare your  topics with the new version."
msgstr "டிவிகியில் முழுமையான \"starter kit\" (ஆரம்ப பொதி) உள்ளது. இது பயனர் பதிவு பக்கம், ஆவணங்கள், பயிற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. நீங்கள் டிவிகியை மறு நிறுவல் செய்யும் போது பழைய தரவுகளை அப்படியே வைத்துக் கொள்ள நினைத்தால் மட்டும் அல்லது கைமுறை நிறுவலின் தரவு இருந்தால் மட்டும் வேண்டாம் என சொல்லுங்கள். data/Main/WebHome.txt கோப்பு இருப்பின் இந்த ஆரம்ப பொதி அவிழ்க்கப் பட மாட்டாது. கைமுறை நிறுவல் செய்ய நினைத்தாலோ அல்லது புதிய வடிவத்துடன் உங்கள் பொருட்களுடன் ஒப்பிட வேண்டுமானாலோ ஆரம்பப் பொதியின் கோப்புகளை /usr/share/twiki/twiki-data.tar.gz ( மற்றும் twiki-pub.tar.gz) இல் காணலாம்."

#. Type: note
#. Description
#: ../templates:4001
msgid "Admin User Registration configuration required"
msgstr "நிர்வாகி பயனர் பதிவு வடிவமைப்பு தேவை"

#. Type: note
#. Description
#: ../templates:4001
msgid ""
"After you have created yourself a user, edit the Main.TWikiAdminGroup to "
"restrict Admin privileges to that user."
msgstr "நீங்கள் ஒரு பயனரை உருவாக்கிய பின் அந்த பயனருக்கு நிர்வாகி அனுமதிகளை கட்டுப் படுத்த Main.TWikiAdminGroup ஐ திருத்தவும்."

Reply via email to