From: drtv-guest
To:  [EMAIL PROTECTED]
Subject: [INTL:ta] debconf PO translations for the package snort
Package:snort
Version: N/A
Severity: wishlist
Tags: l10n patch
Please find attached the Tamil translation of the snort
ta.po package.



--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
# translation of snort.po to TAMIL
# Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER
# This file is distributed under the same license as the PACKAGE package.
#
# Dr.T.Vasudevan <[EMAIL PROTECTED]>, 2007.
msgid ""
msgstr ""
"Project-Id-Version: snort\n"
"Report-Msgid-Bugs-To: [EMAIL PROTECTED]"
"POT-Creation-Date: 2006-12-28 23:00+0100\n"
"PO-Revision-Date: 2007-03-07 17:31+0530\n"
"Last-Translator: Dr.T.Vasudevan <[EMAIL PROTECTED]>\n"
"Language-Team: TAMIL <[EMAIL PROTECTED]>\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"X-Generator: KBabel 1.11.4\n"

#. Type: select
#. Choices
#: ../snort.templates:1001 ../snort-mysql.templates:1001
#: ../snort-pgsql.templates:1001
msgid "boot, dialup, manual"
msgstr "துவக்கம், டயல் செய்த போது, கைமுறை"

#. Type: select
#. Description
#: ../snort.templates:1002 ../snort-mysql.templates:1002
#: ../snort-pgsql.templates:1002
msgid "When should Snort be started?"
msgstr "ஸ்னோர்ட் எப்போது துவக்கப் பட வேண்டும்?"

#. Type: select
#. Description
#: ../snort.templates:1002 ../snort-mysql.templates:1002
#: ../snort-pgsql.templates:1002
msgid ""
"Snort can be started during boot, when connecting to the net with pppd or "
"only when you manually start it via /usr/sbin/snort."
msgstr "ஸ்னோர்டை கணினி துவக்கும் போதோ, வலைக்கு பிபிபிடி ஐ பயன் படுத்தி இணைக்கும் போதோ அல்லது கைமுறையாக /usr/sbin/snort வழியாகவோ துவக்கலாம்."

#. Type: string
#. Description
#: ../snort.templates:2001 ../snort-mysql.templates:2001
#: ../snort-pgsql.templates:2001
msgid "On which interface(s) should Snort listen?"
msgstr "எந்த இடை முகத்தில் ஸ்னோர்ட் செவி சாய்க்க வேண்டும்?"

#. Type: string
#. Description
#: ../snort.templates:2001 ../snort-mysql.templates:2001
#: ../snort-pgsql.templates:2001
msgid ""
"Please enter the name(s) of the interface(s) which Snort should listen on.  "
"The names of the available interfaces are provided by either running  'ip "
"link show' of 'ifconfig'. This value usually is 'eth0', but you might want "
"to vary this depending on your environment, if you are using a dialup "
"connection 'ppp0' might be more appropiate."
msgstr ""
"எந்த இடை முகத்தில் ஸ்னோர்ட் செவி சாய்க்க வேண்டும் என உள்ளீடு செய்யுங்கள். "
"கிடைக்கக் கூடிய இடைமுகங்கள்  'ifconfig'இன் 'iplink show'கட்டளையை இயக்குவதால்"
"கிடைக்கப் பெறும். இந்த மதிப்பு சாதாரணமாக  'eth0'ஆனால் நீங்கள் உங்கள் சூழ்நிலையை பொறுத்து"
"இதை மாற்ற விரும்பலாம். நீங்கள் டயல் அப் இணைப்பை பயன்படுத்தினால் 'ppp0' பொருத்தமானதாக இருக்கும். "

#. Type: string
#. Description
#: ../snort.templates:2001 ../snort-mysql.templates:2001
#: ../snort-pgsql.templates:2001
msgid ""
"Notice that Snort is usually configured to inspect all traffic coming from "
"the Internet, so the interface you add here is usually the same the 'default "
"route' is on.  You can determine which interface is used for this running "
"either '/sbin/ip ro sh' or '/sbin/route -n' (look for 'default' or "
"'0.0.0.0')."
msgstr ""
"ஸ்னோர்ட் சாதாரணமாக உள்வரும் எல்லா போக்கு வரத்தை கண்காணிக்க வடிவமைக்கப் படுகிறது"
"ஆகவே நீங்கள் இங்கு சேர்க்கும் இடைமுகம் வழக்கமாக முன்னிருப்பு தடம் உள்ளதே ஆகும். நீங்கள்"
" '/sbin/ip ro sh' அல்லது  '/sbin/route -n' ஐ இயக்கி இதற்கு எந்த இடைமுகம் பயன் படுகிறது என"
" தெளியலாம்  ('முன்னிருப்பு' அல்லது '0.0.0.0' ஐ கண்காணிக்கவும்.)"

#. Type: string
#. Description
#: ../snort.templates:2001 ../snort-mysql.templates:2001
#: ../snort-pgsql.templates:2001
msgid ""
"It is also not uncommon to run Snort on an interface with no IP and "
"configured in promiscuous mode, if this is your case, select the interface "
"in this system that is physically connected to the network you want to "
"inspect, enable promiscuous mode later on and make sure that the network "
"traffic is sent to this interface (either connected to a 'port mirroring/"
"spanning' port in a switch, to a hub or to a tap)"
msgstr ""
"ஐபி இல்லாமலும் வரைமுறை இல்லா பாங்கில் வடிவமைக்கப் பட்ட இடைமுகத்தில் "
"ஸ்னோர்ட்டை இயக்குவதும் வழக்கமே. இந்த பாங்கிற்கு நீங்கள் ஆராய விரும்பும் வலைப் பின்னலுக்கு"
"பௌதிகமாக இணக்கப் பட்டுள்ள இந்த கணினியின் இடைமுகத்தை தேர்ந்தெடுக்கவும். பின்னால்"
"வரைமுறை இல்லா பாங்கை செயல் படுத்தி இந்த இடைமுகத்துக்கு போக்கு வரத்து அனுப்பப் படுவதை"
"உறுதி செய்யவும். (துறை பிரதிபலிப்பான்/ மாற்றுத் துறை மாற்றிக்கு  அல்லது ஒரு குவியத்துக்கோ"
"குழாய்க்கோ இணைத்து)"

#. Type: string
#. Description
#: ../snort.templates:2001 ../snort-mysql.templates:2001
#: ../snort-pgsql.templates:2001
msgid ""
"You can configure multiple interfaces here, just by adding more than one "
"interface name separated by spaces. Each interface can have its specific "
"configuration."
msgstr ""
"நீங்கள் இங்கு பல இடைமுகங்களை வடிவமைக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களை"
"வெற்றிடத்தால் பிரித்து இங்கு சேர்க்கவும். ஒவ்வொரு இடைமுகமும் அதன் தனி வடிவமைப்பை பெற்று இருக்கலாம்"

#. Type: string
#. Description
#: ../snort.templates:3001 ../snort-mysql.templates:3001
#: ../snort-pgsql.templates:3001
msgid "Please enter the address range that Snort will listen on."
msgstr "ஸ்னோர்ட் செவி சாய்க்க வேண்டிய முகவரி வீச்சை உள்ளிடவும்."

#. Type: string
#. Description
#: ../snort.templates:3001 ../snort-mysql.templates:3001
#: ../snort-pgsql.templates:3001
msgid ""
"You have to use CIDR form, i.e. 192.168.1.0/24 for a block of 256 IPs or "
"192.168.1.42/32 for just one. Specify multiple addresses on a single line "
"separated by ',' (comma characters), no spaces allowed!"
msgstr ""
"நீங்கள் CIDR பாங்கு அதாவது 256 ஐபி களுக்கு 192.168.1.0/24 ஐ அல்லது "
"ஒன்றுக்கு மட்டும் 192.168.1.42/32 ஐ குறிப்பிடவும். பல முகவரிகளை , (கமாவால்) பிரித்து குறிப்பிடவும். வெற்றிடத்துக்கு அனுமதியில்லை!"

#. Type: string
#. Description
#: ../snort.templates:3001 ../snort-mysql.templates:3001
#: ../snort-pgsql.templates:3001
msgid "If you want you can specify 'any', to not trust any side of the network."
msgstr "வலைப்பின்னலின் எந்த பகுதியையும் நம்பாமல் இருக்க விரும்பினால் 'ஏதும்' எனக் குறிப்பிடலாம்."

#. Type: string
#. Description
#: ../snort.templates:3001 ../snort-mysql.templates:3001
#: ../snort-pgsql.templates:3001
msgid ""
"Notice that if you are using multiple interfaces this definition will be "
"used as the HOME_NET definition of all of them."
msgstr "நீங்கள் பல இடைமுகங்களை பயன் படுத்தினால் இந்த வரையரை அவை அனைத்தின் இல்லவலை (HOME_NET) வரையரையாக பயன் படுத்தப் படும்."

#. Type: boolean
#. Description
#: ../snort.templates:4001 ../snort-mysql.templates:4001
#: ../snort-pgsql.templates:4001
msgid "Should Snort disable promiscuous mode on the interface?"
msgstr "ஸ்னோர்ட் இடைமுகத்தில் பாங்கை செயலிழக்கச் செய்ய வேண்டுமா?"

#. Type: boolean
#. Description
#: ../snort.templates:4001 ../snort-mysql.templates:4001
#: ../snort-pgsql.templates:4001
msgid ""
"Disabling promiscuous mode means that Snort will only see packets addressed "
"to it's own interface. Enabling it allows Snort to check  every packet that "
"passes ethernet segment even if it's a connection between two other "
"computers."
msgstr ""
"வரைமுறை இல்லா பாங்கை செயலிழக்கச் செய்வது என்பது ஸ்னோர்ட்டை அதன் இடைமுகத்தில் வரும்"
"பொட்டலங்களை மட்டும் சோதிக்க அனுமதிக்கும். செயல் படுத்துவது ஈதர்நெட் வழியாக போகும் எல்லா "
"பொட்டலங்களையும் சோதிக்க- இரண்டு கணினிகளிடையே கூட - அனுமதிக்கும்."

#. Type: boolean
#. Description
#: ../snort.templates:4001 ../snort-mysql.templates:4001
#: ../snort-pgsql.templates:4001
msgid ""
"Disable promiscuous mode if you are configuring Snort on an interface "
"without a configured IP address."
msgstr ""
"வடிவமைத்த ஐபி முகவரி இல்லாத இடைமுகத்தில் ஸ்னோர்ட்டை நிறுவுவதானால் வரைமுறையற்ற பாங்கை"
"செயல் நீக்குங்கள்"

#. Type: note
#. Description
#: ../snort.templates:5001
msgid "Invalid interface"
msgstr "செல்லுபடியாகாத இடைமுகம்"

#. Type: note
#. Description
#: ../snort.templates:5001
msgid ""
"One of the interfaces you specified is not valid (it might not exist on the "
"system or be down). Please introduce a valid interface when answering the "
"question of which interface(s) should Snort listen on."
msgstr "நீங்கள் குறிப்பிட்ட இடைமுகத்தில் ஒன்று செல்லுபடியாகாதது. (அது இல்லாமல் இருக்கலாம் அல்லது செயலிழந்திருக்கலாம்.) எந்த இடை முகத்தில் ஸ்னோர்ட் செவி சாய்க்க வேண்டும்? என்ற கேள்விக்கு பதில் தரும் போது ஒரு செல்லுபடியாகும் இடைமுகத்தை குறிப்பிடவும்."

#. Type: note
#. Description
#: ../snort.templates:5001
msgid ""
"If you did not configure an interface then the package is trying to use the "
"default ('eth0') which does not seem to be valid in your system."
msgstr "நீங்கள் ஒரு இடைமுகத்தை குறிப்பிடவில்லையானால் இந்த பொதி முன்னிருப்பான 'eth0'ஐ பயன்படுத்த முயல்கிறது. அது உங்கள் கணினியில் செல்லுபடியாகாதது போல தெரிகிறது."

#. Type: boolean
#. Description
#: ../snort.templates:6001 ../snort-mysql.templates:5001
#: ../snort-pgsql.templates:5001
msgid "Should Snort's rules testing order be changed to Pass|Alert|Log?"
msgstr "ஸ்னோர்டின் சோதிக்கும் வரிசை விதிகள் அனுப்பு| எச்சரி|லாக் பதிவு என மாற்றப் பட வேண்டுமா?"

#. Type: boolean
#. Description
#: ../snort.templates:6001 ../snort-mysql.templates:5001
#: ../snort-pgsql.templates:5001
msgid ""
"If you change Snort's rules testing order to Pass|Alert|Log, they will be "
"applied in Pass->Alert->Log order, instead of standard Alert->Pass->Log. "
"This will prevent people from having to make huge Berky Packet Filter "
"command line arguments to filter their alert rules."
msgstr ""
"ஸ்னோர்டின் சோதிக்கும் வரிசை விதிகள் அனுப்பு| எச்சரி|லாக் பதிவு என மாற்றினால்"
"அந்த வரிசையில் அவை செயல்படுத்தப் படும். சாதாரணமாக இந்த வரிசை எச்சரி|அனுப்பு |லாக் பதிவு"
"இது மக்களை அவர்களின் எச்சரிக்கை விதிகளை பெர்கி பொட்டல வடிப்பி கட்டளை வரி தர்க்கத்துக்கு நீண்ட "
"வரி எழுதுவதை தவிர்க்கும்."

#. Type: boolean
#. Description
#: ../snort.templates:7001 ../snort-mysql.templates:6001
#: ../snort-pgsql.templates:6001
msgid "Should daily summaries be sent by e-mail?"
msgstr "தினசரி சுருக்கத்தை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டுமா?"

#. Type: boolean
#. Description
#: ../snort.templates:7001 ../snort-mysql.templates:6001
#: ../snort-pgsql.templates:6001
msgid ""
"This Snort installation provides a cron job that runs daily and summarises "
"the information of Snort logs to a selected email address. If you want to "
"disable this feature say 'no' here."
msgstr "இந்த ஸ்னோர்ட் நிறுவல் ஒரு க்ரான் வேலையை தினசரி இயக்குகிறது. அது ஸ்னோர்ட் பதிவேட்டில் உள்ளவற்றை சுருக்கி ஒரு மின்னஞ்சலுக்கு அனுப்புகிறது. இதை வேண்டாம் என கருதினால் இங்கு இல்லை என குறிப்பிடவும்."

#. Type: string
#. Description
#: ../snort.templates:8001 ../snort-mysql.templates:7001
#: ../snort-pgsql.templates:7001
msgid "Who should receive the daily statistics mails?"
msgstr "தினசரி புள்ளிவிவர அஞ்சலை யார் பெற வேண்டும்?"

#. Type: string
#. Description
#: ../snort.templates:8001 ../snort-mysql.templates:7001
#: ../snort-pgsql.templates:7001
msgid ""
"A cron job running daily will summarise the information of the logs "
"generated by Snort using a script called 'snort-stat'. Introduce here the "
"recipient of these mails. The default value is the system administrator. If "
"you keep this value, make sure that the mail of the administrator is "
"redirected to a user that actually reads those mails."
msgstr ""
"தினசரி இயங்கும் ஒரு க்ரான் வேலை 'snort-stat' என்ற ஒரு சிறுநிரலால் "
" அது ஸ்னோர்ட் பதிவேட்டில் உள்ள தகவலை சுருக்குகிறது. இங்கு அதை பெற "
"வேண்டிய நபரை குறிப்பிடவும். முன்னிருப்பு கணினி மேலாளர். நீங்கள் இதையே வைத்துக் கொள்வதாக இருந்தால் மேலாளரிடமிருந்து நிச்சயமாக படிக்கும் ஒரு பயனருக்கு அது மேல் அனுப்பப் படுவதை உறுதி செய்து கொள்ளவும்."

#. Type: string
#. Description
#: ../snort.templates:9001 ../snort-mysql.templates:8001
#: ../snort-pgsql.templates:8001
msgid "If you want to specify custom options to Snort, please specify them here."
msgstr "நீங்கள் ஸ்னோர்டுக்கு தனிப்பயன் தேர்வுகளை குறிப்பிட விரும்பினால் இங்கு குறிப்பிடவும். "

#. Type: string
#. Description
#: ../snort.templates:10001 ../snort-mysql.templates:9001
#: ../snort-pgsql.templates:9001
msgid ""
"An alert needs to appear more times than this number to be included in the "
"daily statistics."
msgstr "இந்த எண்ணைக் காட்டிலும் அதிக எச்சரிக்கைகள் தோன்றினால் மட்டும் அது தினசரி புள்ளி விவரத்தில் சேர்க்கப் படும்."

#. Type: note
#. Description
#: ../snort.templates:11001 ../snort-mysql.templates:17001
#: ../snort-pgsql.templates:17001
msgid "You are running Snort manually."
msgstr "நீங்கள் ஸ்னோர்டை கைமுறையாக இயக்குகிறீர்கள்."

#. Type: note
#. Description
#: ../snort.templates:11001 ../snort-mysql.templates:17001
#: ../snort-pgsql.templates:17001
msgid ""
"Please restart Snort using:\n"
" /etc/init.d/snort start\n"
"to let the settings take effect."
msgstr ""
"அமைப்பு செயல்பட தயை செய்து ஸ்னோர்டை\n"
"இதை பயன் படுத்தி மீள்துவக்கவும்:\n"
" /etc/init.d/snort start"

#. Type: note
#. Description
#: ../snort.templates:12001 ../snort-mysql.templates:18001
#: ../snort-pgsql.templates:18001
msgid "There is an error in your configuration"
msgstr "உங்கள் வடிவமைப்பில் ஒரு பிழை உள்ளது."

#. Type: note
#. Description
#: ../snort.templates:12001 ../snort-mysql.templates:18001
#: ../snort-pgsql.templates:18001
msgid ""
"Your Snort configuration is not correct and Snort will not be able to start "
"up normally. Please review your configuration and fix it. If you do not do "
"this, Snort package upgrades will probably break. To check which error is "
"being generated run '/usr/sbin/snort -T -c /etc/snort/snort.conf' (or point "
"to an alternate configuration file if you are using different files for "
"different interfaces)"
msgstr "உங்கள் ஸ்னோர்ட் வடிவமைப்பு சரியாக இல்லை. ஆகவே ஸ்னோர்ட் சரியாக துவக்கப் பட முடியாது. உங்கள் வடிவமைப்பை பார்த்து சரி செய்யவும். இதை செய்யாவிட்டால் மேம் படுத்தல்கள் சிதையும். என்ன பிழை நிகழுகிறது என அறிய '/usr/sbin/snort -T -c /etc/snort/snort.conf'  ஐ இயக்குங்கள்.அல்லது பல்வேறு இடைமுகங்களுக்கு பல்வேறு கோப்புகளைப் பயன் படுத்தினால் மாற்று வடிவமைப்பு கோப்பு ஒன்றை சுட்டிக் காட்டுங்கள்."

#. Type: note
#. Description
#. Type: note
#. Description
#. Type: note
#. Description
#: ../snort.templates:13001 ../snort-mysql.templates:10001
#: ../snort-mysql.templates:19001 ../snort-pgsql.templates:10001
#: ../snort-pgsql.templates:19001
msgid "This system uses an obsolete configuration file"
msgstr "இந்த கணினி வழக்கொழிந்த வடிவமைப்பு கோப்பை பயன் படுத்துகிறது."

#. Type: note
#. Description
#. Type: note
#. Description
#. Type: note
#. Description
#: ../snort.templates:13001 ../snort-mysql.templates:10001
#: ../snort-mysql.templates:19001 ../snort-pgsql.templates:10001
#: ../snort-pgsql.templates:19001
msgid ""
"Your system has an obsolete configuration file (/etc/snort/snort.common."
"parameters) which has been automatically converted into the new "
"configuration file format (at /etc/default/snort). Please review the new "
"configuration and remove the obsolete one. Until you do this, the init.d "
"script will not use the new configuration and you will not take advantage of "
"the benefits introduced in newer releases."
msgstr "இந்த கணினி வழக்கொழிந்த வடிவமைப்பு கோப்பை பயன் படுத்துகிறது. (/etc/snort/snort.common.parameters) இது தானியங்கியாக புதிய வடிவமைப்பு கோப்பாக மாற்றப் பட்டுவிட்டது. (/etc/default/snort இல்) தயை செய்து புதிய கோப்பை மறு ஆய்வு செய்து  வழக்கொழிந்த கோப்பை நீக்கவும்.இதை நீங்கள் செய்யும் வரை init.d சிறுநிரல் புதிய வடிவமைப்பை பயன்படுத்தாது; நீங்களும் புதிய பதிப்பு தரும் வசதிகளை பயன் படுத்த இயலாது."

#. Type: boolean
#. Description
#: ../snort-mysql.templates:11001
msgid "Do you want to set up a database for snort-mysql to log to?"
msgstr "ஸ்னோர்ட்-மைஎஸ்க்யூஎல் உள்நுழைய ஒரு தரவுத்தளம் அமைக்க விரும்புகிறீர்களா?"

#. Type: boolean
#. Description
#: ../snort-mysql.templates:11001
msgid ""
"You only need to do this the first time you install snort-mysql. Before you "
"go on, make sure you have (1) the hostname of a machine running a mysql "
"server set up to allow tcp connections from this host, (2) a database on "
"that server, (3) a username and password to access the database. If you "
"don't have _all_ of these, either select 'no' and run with regular file "
"logging support, or fix this first. You can always configure database "
"logging later, by reconfiguring the snort-mysql package with 'dpkg-"
"reconfigure -plow snort-mysql'"
msgstr "முதல் முறை நீங்கள் ஸ்னோர்ட்-மைஎஸ்க்யூஎல் நிறுவும்போது மட்டும் இதை செய்தால் போதும். மேலே தொடருமுன் கீழ் கண்டவை உங்களிடம் இருப்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள். (1) இந்த புரவலனினிருந்து டிசிபி இணப்புகளை அனுமதிக்கும் மைஎஸ்க்யூஎல் சேவையகத்தை இயக்கும் கணினியின் புரவலன் பெயர். (2) அந்த சேவயகத்தில் ஒரு தரவுத்தளம்.(3) அந்த தரவுத் தளத்தை அணுக பயனர் பெயரும் கடவுச் சொல்லும். இதெல்லாம் இல்லை எனில் 'இல்லை'  ஐ தேர்ந்தெடுத்து வழக்கமான கோப்பு பதியும் ஆதரவுடன் இயக்குக. அல்லது இதை முதலில் சரி செய்க. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உள்நுழைந்து தரவுத்தள வடிவமைப்பை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு ஸ்னோர்ட்-மைஎஸ்க்யூஎல் பணித் தொகுப்பை 'dpkg-reconfigure -plow snort-mysql'  கட்டளை மூலம் செய்யலாம்."

#. Type: note
#. Description
#: ../snort-mysql.templates:12001 ../snort-pgsql.templates:12001
msgid "Snort needs a configured database to log to before it starts."
msgstr "ஸ்னோர்ட் துவங்கும் முன் அது உள்நுழைய ஒரு வடிவமைத்த தரவுத்தளம் தேவை."

#. Type: note
#. Description
#: ../snort-mysql.templates:12001
msgid ""
"Snort needs a configured database before it can successfully start up. In "
"order to create the structure you need to run the following commands AFTER "
"the package is installed:\n"
" cd /usr/share/doc/snort-mysql/\n"
" zcat create_mysql.gz | mysql -u <user> -h <host> -p <databasename>\n"
"Fill in the correct values for the user, host, and database names. MySQL "
"will prompt you for the password."
msgstr ""
"ஸ்னோர்ட் வெற்றிகரமாக துவக்கப் பட வடிவமைக்கப் பட்ட தரவுத்தளம் தேவை. பொதி நிறுவப் பட்ட *பின்* பின் வரும் கட்டளைகளை இயக்கி உங்களுக்கு தேவையான அமைப்பை உருவாக்கவும்:\n"
" cd /usr/share/doc/snort-mysql/\n"
" zcat create_postgresql.gz | myql -U <user> -h <host> -W <databasename>\n"
"பயனர், புரவலன் மற்றும் தரவுத்தள பெயர்கள் ஆகியவற்றுக்கு சரியான மதிப்புகளை நிரப்புக. MySQL கடவுச்சொல்லுக்காக உங்களை தூண்டும்."

#. Type: note
#. Description
#: ../snort-mysql.templates:12001 ../snort-pgsql.templates:12001
msgid ""
"After you created the database structure, you will need to start Snort "
"manually."
msgstr "நீங்கள் தரவுத்தள அமைப்பை உருவாக்கிய பின் ஸ்னோர்ட்டை கைமுறையாக துவக்க வேண்டும்."

#. Type: string
#. Description
#: ../snort-mysql.templates:13001
msgid "Please enter the hostname of the mysql database server to use."
msgstr "பயன்படுத்த வேண்டிய மைஎஸ்க்யூஎல் தரவுத்தள சேவையகத்தின் புரவலன் பெயரை உள்ளிடுக."

#. Type: string
#. Description
#: ../snort-mysql.templates:13001 ../snort-pgsql.templates:13001
msgid ""
"Make sure it has been set up correctly to allow incoming connections from "
"this host!"
msgstr "அது உள் வரும் இணப்புகளை அனுமதிக்க சரியாக அமைக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்ளவும்!"

#. Type: string
#. Description
#: ../snort-mysql.templates:14001 ../snort-pgsql.templates:14001
msgid "Please enter the name of the database to use."
msgstr "பயன்படுத்த வேண்டிய தரவுத் தளத்தின் பெயரை உள்ளிடுக. "

#. Type: string
#. Description
#: ../snort-mysql.templates:14001 ../snort-pgsql.templates:14001
msgid ""
"Make sure this database has been created and your database user has write "
"access to this database."
msgstr "இந்த தரவுத்தளம் உருவாக்கப் பட்டுவிட்டது என்பதையும் பயனருக்கு இந்த தரவுத்தளத்தில் அணுக எழுத அனுமதி உள்ளது என்பதையும் உறுதி செய்து கொள்ளவும்."

#. Type: string
#. Description
#: ../snort-mysql.templates:15001 ../snort-pgsql.templates:15001
msgid "Please enter the name of the database user you want to use."
msgstr "தரவுத் தளத்தை பயன்படுத்த பயனர் பெயரை உள்ளிடுக. "

#. Type: string
#. Description
#: ../snort-mysql.templates:15001 ../snort-pgsql.templates:15001
msgid "Make sure this user has been created and has write access."
msgstr "இந்த பயனருக்கு இந்த தரவுத்தளத்தில் அணுக எழுத அனுமதி உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளவும்."

#. Type: password
#. Description
#: ../snort-mysql.templates:16001 ../snort-pgsql.templates:16001
msgid "Please enter the password for the database connection."
msgstr "தரவுத் தள இணப்புக்கு கடவுச்சொல் உள்ளிடுக."

#. Type: password
#. Description
#: ../snort-mysql.templates:16001 ../snort-pgsql.templates:16001
msgid "Please enter a password to connect to the Snort Alert database."
msgstr "ஸ்னோர்ட் அலர்ட் தரவுத் தள இணப்புக்கு கடவுச்சொல் உள்ளிடுக."

#. Type: boolean
#. Description
#: ../snort-pgsql.templates:11001
msgid "Do you want to set up a database for snort-pgsql to log to?"
msgstr "ஸ்னோர்ட்-பிஜிஎஸ்க்யூஎல் உள்நுழைய தரவுத்தளம் ஒன்றை உருவாக்க வேண்டுமா?"

#. Type: boolean
#. Description
#: ../snort-pgsql.templates:11001
msgid ""
"You only need to do this the first time you install snort-pgsql. Before you "
"go on, make sure you have (1) the hostname of a machine running a pgsql "
"server set up to allow tcp connections from this host, (2) a database on "
"that server, (3) a username and password to access the database. If you "
"don't have _all_ of these, either select 'no' and run with regular file "
"logging support, or fix this first. You can always configure database "
"logging later, by reconfiguring the snort-pgsql package with 'dpkg-"
"reconfigure -plow snort-pgsql'"
msgstr "முதல் முறை நீங்கள் ஸ்னோர்ட்-பிஜிஎஸ்க்யூஎல் நிறுவும்போது மட்டும் இதை செய்தால் போதும். மேலே தொடருமுன் கீழ் கண்டவை உங்களிடம் இருப்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள். (1) இந்த புரவலனினிருந்து டிசிபி இணப்புகளை அனுமதிக்கும் பிஜிஎஸ்க்யூஎல் சேவையகத்தை இயக்கும் கணினியின் புரவலன் பெயர். (2) அந்த சேவயகத்தில் ஒரு தரவுத்தளம்.(3) அந்த தரவுத் தளத்தை அணுக பயனர் பெயரும் கடவுச் சொல்லும். இதெல்லாம் இல்லை எனில் 'இல்லை'  ஐ தேர்ந்தெடுத்து வழக்கமான கோப்பு பதியும் ஆதரவுடன் இயக்குக. அல்லது இதை முதலில் சரி செய்க. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உள்நுழைந்து தரவுத்தள வடிவமைப்பை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு ஸ்னோர்ட்-பிஜிஎஸ்க்யூஎல் பணித் தொகுப்பை 'dpkg-reconfigure -plow snort-pgsql'  கட்டளை மூலம் செய்யலாம்."

#. Type: note
#. Description
#: ../snort-pgsql.templates:12001
msgid ""
"Snort needs a configured database before it can successfully start up. In "
"order to create the structure you need to run the following commands AFTER "
"the package is installed:\n"
" cd /usr/share/doc/snort-pgsql/\n"
" zcat create_postgresql.gz | psql -U <user> -h <host> -W <databasename>\n"
"Fill in the correct values for the user, host, and database names. "
"PostgreSQL will prompt you for the password."
msgstr ""
"ஸ்னோர்ட் வெற்றிகரமாக துவக்கப் பட வடிவமைக்கப் பட்ட தரவுத்தளம் தேவை. பொதி நிறுவப் பட்ட *பின்* பின் வரும் கட்டளைகளை இயக்கி உங்களுக்கு தேவையான அமைப்பை உருவாக்கவும்:\n"
" cd /usr/share/doc/snort-pgsql/\n"
" zcat create_postgresql.gz | psql -U <user> -h <host> -W <databasename>\n"
"பயனர், புரவலன் மற்றும் தரவுத்தள பெயர்கள் ஆகியவற்றுக்கு சரியான மதிப்புகளை நிரப்புக. PostgreSQL கடவுச்சொல்லுக்காக உங்களை தூண்டும்."

#. Type: string
#. Description
#: ../snort-pgsql.templates:13001
msgid "Please enter the hostname of the pgsql database server to use."
msgstr "பயன்படுத்த வேண்டிய பிஜிஎஸ்க்யூஎல் தரவுத்தள சேவையகத்தின் புரவலன் பெயரை உள்ளிடுக."

#. Type: note
#. Description
#: ../snort-common.templates:1001
msgid "Your configuration file is deprecated"
msgstr "உங்கள் வடிவமைப்பு கோப்பு கைவிடப்பட்டது."

#. Type: note
#. Description
#: ../snort-common.templates:1001
msgid ""
"Your Snort configuration file (/etc/snort/snort.conf) uses deprecated "
"options no longer available for this Snort release.  Snort will not be able "
"to start unless you provide a correct configuration file. You can substitute "
"your configuration file with the one provided in this package or fix it "
"manually by removing deprecated options."
msgstr "உங்கள் ஸ்னோர்ட் வடிவமைப்பு கோப்பு (/etc/snort/snort.conf) இந்த பதிப்பு ஸ்னோர்ட் இல் கைவிடப்பட்ட இப்போது கிடைக்காத தேர்வுகளை பயன் படுத்துகிறது.நீங்கள் சரியான வடிவமைப்பு கோப்பை தரும் வரை ஸ்னோர்ட் துவங்க இயலாது. இந்த பொதியில் தரப் பட்டுள்ள ஒன்றால் உங்கள் வடிவமைப்பு கோப்பை நீக்கலாம். அல்லது கைமுறையாக கைவிடப்பட்ட தேர்வுகளை நீக்கி சரி செய்யலாம்."

#. Type: note
#. Description
#: ../snort-common.templates:1001
msgid ""
"The following deprecated options were found in your configuration file: "
"${DEP_CONFIG}"
msgstr "உங்கள் வடிவமைப்பு கோப்பில் பின்வரும் கைவிடப்பட்ட தேர்வுகள் காணப் பட்டன:${DEP_CONFIG}"

Reply via email to