From: drtv-guest
To:  [EMAIL PROTECTED]
Subject: [INTL:ta] debconf PO translations for the package aiccu
Package:aiccu
Version: N/A
Severity: wishlist
Tags: l10n patch
Please find attached the Tamil translation of the aiccu package.

--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
# translation of aiccu.po to TAMIL
# Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER
# This file is distributed under the same license as the PACKAGE package.
#
# Dr.T.Vasudevan <[EMAIL PROTECTED]>, 2007.
msgid ""
msgstr ""
"Project-Id-Version: aiccu\n"
"Report-Msgid-Bugs-To: [EMAIL PROTECTED]"
"POT-Creation-Date: 2007-03-24 10:30+0100\n"
"PO-Revision-Date: 2007-04-05 22:06+0530\n"
"Last-Translator: Dr.T.Vasudevan <[EMAIL PROTECTED]>\n"
"Language-Team: TAMIL <[EMAIL PROTECTED]>\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"X-Generator: KBabel 1.11.4\n"

#. Type: string
#. Description
#: ../templates:1001
msgid "Aiccu username:"
msgstr "ஏஐசிசியு பயனர் பெயர்:"

#. Type: string
#. Description
#: ../templates:1001
msgid ""
"To successfully connect, you must provide your SixXS username. This is the "
"same username you use to login to the sixxs.net web site."
msgstr "வெற்றிகரமாக இணைக்க நீங்கள் உங்கள் சிக்ஸ்எக்ஸ்எஸ்(SixXS )பயனர் பெயரைத் தர வேண்டும். இது நீங்கள் sixxs.net இணய தளத்துக்கு உள் நுழைய பயன் படுத்தும் அதே பெயர்தான்."

#. Type: password
#. Description
#: ../templates:2001
msgid "Aiccu password:"
msgstr "ஏஐசிசியு கடவுச் சொல்:"

#. Type: password
#. Description
#: ../templates:2001
msgid ""
"To successfully connect, you must provide your SixXS password. This is the "
"same password you use to login to the sixxs.net web site."
msgstr "வெற்றிகரமாக இணைக்க நீங்கள் உங்கள் சிக்ஸ்எக்ஸ்எஸ்(SixXS ) கடவுச் சொல்லைத் தர வேண்டும். இது நீங்கள் sixxs.net இணய தளத்துக்கு உள் நுழைய பயன் படுத்தும் அதே கடவுச் சொல்தான்."

#. Type: select
#. Description
#: ../templates:3001
msgid "Tunnel broker:"
msgstr "டன்னல் ப்ரோகர்:"

#. Type: select
#. Description
#: ../templates:3001
msgid "Please select the tunnel broker you would like to use."
msgstr "நீங்கள் பயன் படுத்த விரும்பும் டன்னல் ப்ரோகர் ஐ தேர்ந்தெடுக்கவும்."

#. Type: select
#. Description
#: ../templates:4001
msgid "Tunnel name:"
msgstr "டன்னல் பெயர்:"

#. Type: select
#. Description
#: ../templates:4001
msgid ""
"If more than one tunnel is configured for your account, please specify which "
"one should be automatically activated."
msgstr "உங்கள் கணக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட டன்னல் வடிவமைத்து இருந்தால் எதை பயன் படுத்த வேண்டும் என தேர்ந்தெடுங்கள்."

#. Type: boolean
#. Description
#: ../templates:5001
msgid "Re-check authentication details?"
msgstr "உண்மைப்படுத்தல் விவரங்களை மீண்டும் சரி பார்க்கவா?"

#. Type: boolean
#. Description
#: ../templates:5001
msgid ""
"The authentication details you specified appear to be incorrect. You should "
"try to log in on the tunnel broker website and contact the site "
"administrators."
msgstr "நீங்கள் குறிப்பிட்ட உண்மைப்படுத்தல் விவரங்கள் சரியல்ல. நீங்கள் டன்னல் ப்ரோக்கர் இணைய தளத்துக்குச் சென்று உள் நுழைய முயன்று அங்கு நிர்வாகிகளை தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம்."

#. Type: error
#. Description
#: ../templates:6001
msgid "No tunnel brokers available"
msgstr "டன்னல் ப்ரோக்கர்கள் ஏதும் இருப்பிலில்லை"

#. Type: error
#. Description
#: ../templates:6001
msgid ""
"No tunnel brokers could be retrieved from DNS (_aiccu + _aiccu.sixxs.net). "
"This most likely indicates a DNS configuration problem."
msgstr ""
"டன்னல் ப்ரோக்கர்கள் ஏதும் ஏஐசிசியு டிஎன்எஸ் (_aiccu + _aiccu.sixxs.net) இலிருந்து "
"மீட்டெடுக்க முடியவில்லை. இது அனேகமாக டிஎன்எஸ் வடிவமைப்பு பிரச்சினையை குறிக்கிறது."

#. Type: error
#. Description
#: ../templates:7001
msgid "No tunnels available"
msgstr "டன்னல்கள் ஏதும் இருப்பிலில்லை"

#. Type: error
#. Description
#: ../templates:7001
msgid ""
"No tunnels are currently available to you. Please connect to the SixXS "
"website at http://www.sixxs.net/ to request a tunnel for your account."
msgstr "டன்னல்கள் ஏதும் உங்களுக்கு கிடைக்கவில்லை. தயை செய்து சிக்ஸ்எக்ஸ்எஸ் (SixXS ) இணயதளத்துக்கு (http://www.sixxs.net/) தொடர்பு கொண்டு உங்கள் கணக்குக்கு ஒரு டன்னல் ஐ கேளுங்கள்."

Reply via email to