From: drtv-guest
To:  [EMAIL PROTECTED]
Subject: [INTL:ta] debconf PO translations for the package man-db
Package: man-db
Version: N/A
Severity: wishlist
Tags: l10n patch
Please find attached the Tamil translation of the eject package.

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!



--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
# translation of man-db.po to TAMIL
# Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER
# This file is distributed under the same license as the PACKAGE package.
#
# Dr.T.Vasudevan <[EMAIL PROTECTED]>, 2007.
msgid ""
msgstr ""
"Project-Id-Version: man-db\n"
"Report-Msgid-Bugs-To: [EMAIL PROTECTED]"
"POT-Creation-Date: 2007-06-27 18:31+0200\n"
"PO-Revision-Date: 2007-06-29 13:32+0530\n"
"Last-Translator: Dr.T.Vasudevan <[EMAIL PROTECTED]>\n"
"Language-Team: TAMIL <[EMAIL PROTECTED]>\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"X-Generator: KBabel 1.11.4\n"

#. Type: boolean
#. Description
#: ../templates.master:2001
msgid "Should man and mandb be installed 'setuid man'?"
msgstr "மான் மற்றும் மான்டிபி(mandb) ஐ செட்யூஐடி மான் 'setuid man' உடன் நிறுவ வேண்டுமா?"

#. Type: boolean
#. Description
#: ../templates.master:2001
msgid ""
"The man and mandb program can be installed with the set-user-id bit set, so "
"that they will run with the permissions of the 'man' user. This allows "
"ordinary users to benefit from the caching of preformatted manual pages "
"('cat pages'), which may aid performance on slower machines."
msgstr "மான் மற்றும் மான்டிபி(mandb) ஐ செட்யூஐடி மான் 'setuid man' பிட் உடன் நிறுவலாம். அதனால் அவை மான் 'man'  பயனர் அனுமதியுடன் இயங்கும். இதனால் சாதாரண பயனர்கள் முன் வகைப்படுத்திய கையேட்டு பக்கங்களை இடையகப்படுத்தி பார்க்க ('cat pages') முடியும். மெதுவான கணினிகளுக்கு இது உதவியாக இருக்கும்."

#. Type: boolean
#. Description
#: ../templates.master:2001
msgid ""
"Cached man pages only work if you are using an 80-column terminal, to avoid "
"one user causing cat pages to be saved at widths that would be inconvenient "
"for other users. If you use a wide terminal, you can force man pages to be "
"formatted to 80 columns anyway by setting MANWIDTH=80."
msgstr "ஒரு பயனர் மற்ற பயனர்களுக்கு இடையூறாக இருக்கும்படி பக்கங்களை சேமிப்பதை தவிர்க்க, 'cat pages' நீங்கள் 80 பத்தி முனையம் பயன்படுத்தினால்தான் வேலை செய்யும். நீங்கள் இன்னும் அகல முனையத்தை பயன்படுத்தினால், கையேட்டு பக்கங்களை80 பத்தியாக MANWIDTH=80 அமைப்பின் மூலம் வடிவமைக்கலாம்."

#. Type: boolean
#. Description
#: ../templates.master:2001
msgid ""
"Enabling this feature may be a security risk, so it is disabled by default. "
"If in doubt, you should leave it disabled."
msgstr "இதை இயலுமைபடுத்துவது ஒரு பாதுகாப்பு பிரச்சினை. அதனால் இது முன்னிருப்பாக செய்ல் நீக்கி இருக்கும். நீங்கள் குழம்பினால் இதை முன்னிருப்பிலேயே விடவும்."

#. Type: boolean
#. Description
#. Type: boolean
#. Description
#: ../templates.master:3001 ../templates.master:4001
msgid "Should mandb build its database now?"
msgstr "மான்டிபி இப்போது தரவுத்தளத்தை வடிக்க வேண்டுமா?"

#. Type: boolean
#. Description
#: ../templates.master:3001
msgid ""
"You do not yet have a database of manual page descriptions. Building one may "
"take some time, depending on how many pages you have installed; it will "
"happen in the background, possibly slowing down the installation of other "
"packages."
msgstr "உங்களிடம் இதுவரை கையேட்டு பக்க விவர தரவுத்தளம் இல்லை. எத்தனை பக்கங்களை நிறுவி இருக்கிறீகள் என்பதைப்பொறுத்து ஒன்றை உருவாக்க சற்று நேரம் ஆகும். இது பின்புலத்தில் நிகழும். இதனால் மற்ற நிரல்களின் நிறுவல் தாமதமாகலாம்."

#. Type: boolean
#. Description
#. Type: boolean
#. Description
#: ../templates.master:3001 ../templates.master:4001
msgid ""
"If you do not build the database now, it will be built the next time /etc/"
"cron.weekly/man-db runs (automatically or manually). Until then, the "
"'whatis' and 'apropos' commands will not be able to display any output."
msgstr ""
"இப்போது தரவுத்தளத்தை உருவாக்காவிட்டால் பின்னால் அடுத்த முறை /etc/"
"cron.weekly/man-db (கைமுறையகவோ அல்லது தானியங்கியாகவோ) இயங்கும்போது அது அமைக்கப்படும். அதுவரை 'whatis' மற்றும் 'apropos' கட்டளைகள் இயங்கா. "

#. Type: boolean
#. Description
#: ../templates.master:4001
msgid ""
"This version of man-db is incompatible with your existing database of manual "
"page descriptions, so that database needs to be rebuilt. This may take some "
"time, depending on how many pages you have installed; it will happen in the "
"background, possibly slowing down the installation of other packages."
msgstr "இந்த பதிப்பு மான்டிபி உங்களது தற்போதைய கையேட்டு பக்க விவர தரவுத்தளத்துடன் இசைவு இல்லாதது. ஆகவே புதிய தரவுத்தளம் உருவாக்கப்படவேண்டும். எத்தனை பக்கங்களை நிறுவி இருக்கிறீகள் என்பதைப்பொறுத்து ஒன்றை உருவாக்க சற்று நேரம் ஆகும். இது பின்புலத்தில் நிகழும். இதனால் மற்ற நிரல்களின் நிறுவல் தாமதமாகலாம்."

#. Type: boolean
#. Description
#: ../templates.master:4001
msgid "Incompatible changes like this should happen rarely."
msgstr "இது போல இசைவின்மை அரிதாகதான் ஏற்படும்."

Reply via email to