** Description changed:
- I upgraded to Ubuntu 23.10 (Mantic) three days ago; i also installed
- updates yesterday (2023 Nov 21).
+ I upgraded to Ubuntu 23.10 (Mantic) recently and installed updates on
+ 2023 Nov 21.
I have IBus 1.5.29-rc1 installed.
Since the upgrade I've been experiencing problems typing certain
characters of the Tamil alphabet (ibus-m17n). These problems weren't
there until I upgraded to Ubuntu 23.10 (from 23.04).
I need to describe the problem in Tamil because it won't make sense
otherwise. I hope this is ok! Thank you.
---
சிக்கல் 1:
தமிழ் மெய் எழுத்துகளில் 'க்', உயிர்மெய் எழுத்துகளில் க, ங, ச, ஞ, ண, த,
ப, ர, ல, வ, ற, ன ஆகியவற்றுக்கு அடுத்ததாக வேறொரு தமிழ் எழுத்தை அல்லது
இடைவெளியைத் (space) தட்டச்சுச் செய்கையில் மேற்படி எழுத்துகளுக்கு
முன்னதாக ஓர் இடைவெளி வருகிறது!
அந்த எழுத்துகளுக்கு அடுத்ததாக (இடைவெளி அல்லாத பிற) நிறுத்தற் குறிகளைத்
தட்டச்சுச் செய்கையில் இந்தச் சிக்கல் நேர்வதில்லை.
---
- சிக்கல் 2:
+ சிக்கல் 2:
இதைச் சில எடுத்துக்காட்டுகளைக் கொண்டு தான் விளக்க முடியும்.
"பிளன" என்று தட்டச்சுச் செய்துவிட்டு 'ன'-வை நீக்க முற்பட்டால் 'ள'
அழிக்கப்படுகிறது. ஆனால் இது ஒவ்வொரு முறையும் இப்படி ஆவதில்லை!
அடுத்தடுத்து 2-3 முறை இதைச் செய்தால் முதல் தடவை மட்டும் இப்படி ஆகிறது.
பிறகு வேறு எதையேனும் (எ.கா. Enter/newline) தட்டச்சுச் செய்துவிட்டு
மீண்டும் 'பிளன'-வைத் தட்டச்சுச் செய்து backspace-ஐ அழுத்தினால் 'ள'
அழிபடுகிறது.
"பிளன"-வைப் போலவே "பிறன", "பினட" உள்ளிட்டவற்றுக்கும் ஆகிறது.
---
சிக்கல் 3:
மகுடேசுவரன் என்று தட்டச்சுச் செய்கையில் 'மகுடேச' என்பது வரை தட்டச்சுச் செய்து
backspace-ஐ அழுத்தினால் 'ச'-வுக்கு பதில் இரட்டைக் கொம்பு அழிந்துவிடுகிறது.
---
சிக்கல் 4:
தொகுத்த_ என்று எழுதினால் தொகுத்_த என்று மாறிவிடுகிறது. ('த'-வுக்குப்
பிறகு மீண்டும் ஒரு முறை '_' குறியை உள்ளிட்டு, முந்திய '_' குறியை
அழிக்கவேண்டியுள்ளது!)
--
You received this bug notification because you are a member of Desktop
Packages, which is subscribed to ibus-m17n in Ubuntu.
https://bugs.launchpad.net/bugs/2046216
Title:
error typing some Tamil characters in Ubuntu 23.10
Status in ibus-m17n package in Ubuntu:
New
Bug description:
I upgraded to Ubuntu 23.10 (Mantic) recently and installed updates on
2023 Nov 21.
I have IBus 1.5.29-rc1 installed.
Since the upgrade I've been experiencing problems typing certain
characters of the Tamil alphabet (ibus-m17n). These problems weren't
there until I upgraded to Ubuntu 23.10 (from 23.04).
I need to describe the problem in Tamil because it won't make sense
otherwise. I hope this is ok! Thank you.
---
சிக்கல் 1:
தமிழ் மெய் எழுத்துகளில் 'க்', உயிர்மெய் எழுத்துகளில் க, ங, ச, ஞ, ண, த,
ப, ர, ல, வ, ற, ன ஆகியவற்றுக்கு அடுத்ததாக வேறொரு தமிழ் எழுத்தை அல்லது
இடைவெளியைத் (space) தட்டச்சுச் செய்கையில் மேற்படி எழுத்துகளுக்கு
முன்னதாக ஓர் இடைவெளி வருகிறது!
அந்த எழுத்துகளுக்கு அடுத்ததாக (இடைவெளி அல்லாத பிற) நிறுத்தற் குறிகளைத்
தட்டச்சுச் செய்கையில் இந்தச் சிக்கல் நேர்வதில்லை.
---
சிக்கல் 2:
இதைச் சில எடுத்துக்காட்டுகளைக் கொண்டு தான் விளக்க முடியும்.
"பிளன" என்று தட்டச்சுச் செய்துவிட்டு 'ன'-வை நீக்க முற்பட்டால் 'ள'
அழிக்கப்படுகிறது. ஆனால் இது ஒவ்வொரு முறையும் இப்படி ஆவதில்லை!
அடுத்தடுத்து 2-3 முறை இதைச் செய்தால் முதல் தடவை மட்டும் இப்படி ஆகிறது.
பிறகு வேறு எதையேனும் (எ.கா. Enter/newline) தட்டச்சுச் செய்துவிட்டு
மீண்டும் 'பிளன'-வைத் தட்டச்சுச் செய்து backspace-ஐ அழுத்தினால் 'ள'
அழிபடுகிறது.
"பிளன"-வைப் போலவே "பிறன", "பினட" உள்ளிட்டவற்றுக்கும் ஆகிறது.
---
சிக்கல் 3:
மகுடேசுவரன் என்று தட்டச்சுச் செய்கையில் 'மகுடேச' என்பது வரை தட்டச்சுச் செய்து
backspace-ஐ அழுத்தினால் 'ச'-வுக்கு பதில் இரட்டைக் கொம்பு அழிந்துவிடுகிறது.
---
சிக்கல் 4:
தொகுத்த_ என்று எழுதினால் தொகுத்_த என்று மாறிவிடுகிறது. ('த'-வுக்குப்
பிறகு மீண்டும் ஒரு முறை '_' குறியை உள்ளிட்டு, முந்திய '_' குறியை
அழிக்கவேண்டியுள்ளது!)
To manage notifications about this bug go to:
https://bugs.launchpad.net/ubuntu/+source/ibus-m17n/+bug/2046216/+subscriptions
--
Mailing list: https://launchpad.net/~desktop-packages
Post to : [email protected]
Unsubscribe : https://launchpad.net/~desktop-packages
More help : https://help.launchpad.net/ListHelp