http://www.dinamalar.com/humantrustdetail.asp?news_id=157

[image: Human Intrest detail news]
Dinamalar – Miracle on January 15, 2010 – Solar Eclipse day
News seen in Tamil News paper “Dinamalar”. Please see Photo above.

You can see the Hood of the Cobra on top of the Sivalinga and the body on
the left side.

Dinamalar – Miracle on January 15, 2010 – Solar Eclipse day [Translation]

Kumbakonam: At the Siva Temple in Thepperumanallur, large numbers of
devotees witnessed a miracle of a Cobra doing Archana for Siva Lingam with
Vilvam leaves. In Thanjavoor district of Tamil Nadu, near Thirunageswaram,
there is a Siva Temple at Thepperumanallur. Here Vedhanthanayagi [Sakthi]
with Viswanathaswamy [Siva] are the main Deities. In this Temple, it has
been customary to do archana with Rudhraksha only.

Yesterday morning, just before Solar Eclipse, at about 10:30 AM
Sivachariar Satish, priest of the Temple, noticed a Cobra lying on top of
the Siva Linga. The snake slowly descended from there and went towards the
Vilvam tree which is the Sthala Viruksham – holy tree of the temple. It
climbed the tree and picked a Vilvam leaf and came back and entered the
Sannadhi. It hissed at any
devotee trying to get near it. It climbed onto the Siva Linga and opened it
hood and dropped the Vilvam Leaf. This miracle was witnessed by all devotees
who were excited. Then the Cobra went again and again to do the same
repeated 2 or three
times. As the news spread all over the village, hundreds of villagers rushed
to the Temple to have the Dharshan of this event of Cobra with Siva.
[ Note: Vilvam leaf is holy and special for Siva Pooja]

சிவனுக்கு அர்ச்சனை செய்த நல்லபாம்பு

[image: Human Intrest detail news]

கும்பகோணம் : தேப்பெருமாநல்லூர் சிவன் கோவிலில், வில்வத்தை பறித்து வந்து
அர்ச்சனை செய்த நல்ல பாம்பை, பக்தர்கள் திரண்டு சென்று பார்த்து அதிசயித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் அருகே தேப்பெருமாநல்லூரில், வேதாந்தநாயகி
சமேத விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. இத்தலத்தில், விஸ்வநாத சுவாமிக்கு
ருத்ராட்சத்தால் மட்டுமே அர்ச்சனை நடப்பது சிறப்பு. நேற்று காலை, சூரிய கிரகணம்
நடப்பதற்கு முன், 10.30 மணிக்கு, நல்லபாம்பு ஒன்று கோவிலில் விஸ்வநாத
சுவாமியின் மேல் இருப்பதை, கோவில் சிவாச்சாரியார் சதீஷ் கண்டார். பாம்பு,
சுவாமியின் மேலிருந்து இறங்கி, நேராக தலவிருட்சம் வில்வமரத்திடம் சென்றது.
மரத்தில் ஏறி, வில்வ இலையை பறித்துக் கொண்டு, மீண்டும் சுவாமி சன்னிதிக்குள்
வந்தது. பின் வந்தவர்களை பார்த்து சீறியது. சுவாமியின் மேல் ஏறி, தலையில்
அமர்ந்து படம் எடுத்தவாறு, சுவாமியின் மீது வில்வ இலையை போட்டது. இது
அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த காட்சியாக இருந்தது. இது போல் இரண்டு, மூன்று
முறை செய்தது. இத்தகவல் பரவியதும், கிராம மக்கள் கோவிலுக்கு வந்து, நல்ல பாம்பை
பார்த்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

Reply via email to