தமிழ் ஆங்கில மொழி மாற்றத்திற்காக ஒரு நல்லதோர் முறை இல்லை என்று நீண்ட நாட்களாக பேரும் தவிப்போடு எதிர்பார்த்து கொண்டிருந்தோம். googleநிர்வகத்திலிருந்து tamil translation என்ற இந்த சேவையை எங்களுக்கு வழங்கியதற்காக எப்போதும் நாங்கள் உங்களுக்கு நன்றிக்குறியவர்களாக இருப்போம். நாங்கள் எத்தனை தடவை நன்றி சென்னாலும் நிங்கள் செய்கின்ற இந்ந சேவைக்கு எங்களது நன்றி ஈடாகாது. இந்ந சேவையை தொடர்ந்தும் எந்ந தடங்களும் இல்லாமல் இதை விட உயர்ந்த திறனுடன் தருவிர்கள் என்றால் அது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களது சேவைக்கு மிக மிக நன்றி
இப்படிக்கு இர்பான் -- You received this message because you are subscribed to the Google Groups "General" group. To view this discussion on the web visit https://groups.google.com/d/msg/google-translate-general/-/74ZVFcvw4nAJ. To post to this group, send email to [email protected]. To unsubscribe from this group, send email to [email protected]. For more options, visit this group at http://groups.google.com/group/google-translate-general?hl=en.
