Special program on World Radio Day 2019 - Radio Bridge will be Live from AIR Chennai, Tiruchi, Coimbatore, Madurai, Pondicherry and Tirunelveli at 10.00 to 11.00 am. Special e-QSL will be issued by Ardic DX Club. By the way I will also participate in that program from AIR Chennai! Don’t missed it. Send your reports to ardicdxclub at yahoo dot co dot in.For hard copy qsl, send the return postage. Hardcopy reports will be get a special bookmarks, wrd stickers and certificates! For more details ping me in inbox! உலக வானொலி தினத்தினை ஒட்டி அகில இந்திய வானொலி இன்று காலை 10.00 முதல் 11.00 வரை சிறப்பு ‘வானொலிப் பாலம்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் சென்னை நிலையத்தில் இருந்து நான் கலந்துகொள்கிறேன். இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ஆர்டிக் சர்வதேச வானொலி நேயர்கள் மன்றம் சிறப்பு வண்ண அட்டை, ஸ்டிக்கர், புக் மார்க்கை வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சியை கேட்டுவிட்டு மின் அஞ்சல் (ardicdxclub at yahoo dot co dot in)அனுப்புபவர்களுக்கு சிறப்பு e-qslலை அனுப்ப உள்ளது. #WorldRadioDay #WRD #உலகவானொலிதினம் #வானொலி
_ Hard-Core-DX mailing list [email protected] http://montreal.kotalampi.com/mailman/listinfo/hard-core-dx http://www.hard-core-dx.com/ _______________________________________________ THE INFORMATION IN THIS ARTICLE IS FREE. It may be copied, distributed and/or modified under the conditions set down in the Design Science License published by Michael Stutz at http://www.gnu.org/licenses/dsl.html
