நண்பர்களே, உபுண்டு தமிழ் குழுமம் தமது மூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைக்க இருக்கிறது. அத்தோடு உபு ண்டு கைப்பிடி தோழர்கள் திட்டமும் துவக்கப்படவிருக்கிறது. ஹார்டி ஹெரானின் வெளியீட்டையும் இவற்று டன் இணைத்து சிறப்பானதொரு மாலை நேர தேநீர் விருந்துக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
இடம்: ஹோட்டல் உட்லேண்ட்ஸ், நாரத கான சபா, டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை தேதி: 31 மே 2008 நேரம்: மாலை 4.30 மணி வாருங்கள். பிறரையும் வரவழையுங்கள். நினைவில் நிலைத்து நிற்கும் சிறப்பானதொரு மாலைப்பொழுதாக இதனை ஆக்கிடுவோம். -- ஆமாச்சு
_______________________________________________ To unsubscribe, email [EMAIL PROTECTED] with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
