வணக்கம்.

கணிமொழியின் தள நிர்வாகியாக தற்சமயம் பங்களித்து வரும் சௌமியா கிருஷ்ணன்
அப்பொறுப்பினை ஏற்க முன்வரும் ஒருவரிடம் ஒப்படைக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

அப்பொறுப்பினை வகிக்க விருப்பமெனின் எமக்கு மடல் இயற்றவும். இதுவரை
அப்பொறுப்பினை செவ்வனே செய்து வந்தமைக்காக சௌமியாவிற்கு நன்றியினை தெரிவித்துக்
கொள்கிறோம்.

http://kanimozhi.org.in

-- 
ஆமாச்சு
_______________________________________________
To unsubscribe, email [EMAIL PROTECTED] with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to