அனைவருக்கும் வணக்கம்,

உபுண்டு வட்டுகள் தமிழகம் முழுவதும் எளிதில் கிடைத்திட "கைப்பிடி தோழர்கள்
திட்டம்" தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் தன்னார்வ கைப்பிடி தோழர்கள்
தேவைப்படுகிறார்கள்.

இத்திட்டத்தில் பங்கு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எனக்கு தனிப்பட்டு மடல்
எழுதவும்.


-- 
அன்புடன்
அருண்
------------------------------
http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
http://lists.ubuntu.com/ubuntu-tam
------------------------------
_______________________________________________
To unsubscribe, email [EMAIL PROTECTED] with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to