வணக்கம்,

உபுண்டு 8.10 இன்டிரிபிட் ஐபக்ஸ் - வட்டுகள் உபுண்டு தமிழ் குழுமத்திடம் வந்து
சேர்ந்துள்ளது,

வட்டுகள் கைப்படித் தோழர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்,

மேலும் கைப்படித் தோழர்கள் திட்டத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் எனக்கு
தனிப்பட்டு மடல் அனுப்பவும்.

-- 
அன்புடன்
அருண்
------------------------------
http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
http://lists.ubuntu.com/ubuntu-tam
------------------------------
_______________________________________________
To unsubscribe, email [EMAIL PROTECTED] with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to