வணக்கம் தொழில் சார்ந்த ஒரு முயற்சியாக கடந்த வாரம் மயிலாடுதுறை ஏவிசி பாலிடெக்னிக் கல்லூரியில் பெடோரா 9 தழுவிய குனு/ லினக்ஸ் அறிமுகம், நிர்வாகப் பாடம் எடுக்கும் வாய்ப்பு கிட்டியது. இதன் பொருட்டு மாணவர்களுக்காக தயாரித்த ஆவணம் யாவருக்குமாக http://amachu.net/foss/fedora/docs/ முகவரியில் கிடைக்கப்பெறுகிறது.
பாடங்கள் தாய் மொழி வழி பயிற்றுவிக்கப்பட்டன. -- ஆமாச்சு
_______________________________________________ To unsubscribe, email [EMAIL PROTECTED] with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
