2009/1/1 Sri Ramadoss M <[email protected]> > வணக்கம், > > ஆக்ஸிஸ் வங்கியில் தங்களுக்கு கணக்கு இருந்து அதன் இணையச் சேவையை > பயன்படுத்துகிறீர்களா? > > அது மைக்ரோசாப்டுக்கு ஏற்றதாக அதன் உலாவிக்குத் தக்கபடிதான் இருக்கப் போவதாக > சொல்கிறது(1). > > இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்த கப்பம் கட்டி விண்டோஸின் லைசன்ஸ் > முறைப்படி > பெற்றிருக்க வேண்டும். அதாவது ஐயாயிரம் ரூபாய் குறைந்தது காசு பிடிக்கும் > அல்லது பைரேட் செய்து பிழைக்க வேண்டும். > > இந்நிலை மாற வேண்டும். > > பொதுப் பயன்பாட்டு சேவைகள் வழங்கும் தளங்கள் யாவும் உலாவி பாரபட்சமின்றி > வடிவமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். எனவே ஆக்ஸிஸ் வங்கியை அதன் தளத்தை பொதுவான > நெறிமுறைகளுக்கு இணங்கி - பயர்பாக்ஸ் போன்ற உலாவிக்கும் ஏற்றபடி - குனு > லினக்ஸ் > பயன்படுத்துவோருக்கு ஏதுவாக இருக்க வேண்டுமென்று ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் > அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். > > நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: *[email protected] > > *நன்றி.
AXIS Bank is a private bank. but here is a Public Sector Bank is doing the same thing. Visit the "Bank of India" Internet Banking site.Here is the link. I had send few mails. But no response and no action. http://www.bankofindia.com/internetbank.aspx Thanks, Balajee
_______________________________________________ To unsubscribe, email [email protected] with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
