On Sun, Mar 15, 2009 at 4:10 AM, magesh <[email protected]> wrote: > to those who missed out the OSI Tech Days > here is a small blog post... http://magesh.geexhq.com/?p=24
இந்நிகழச்சியில் கலந்து கொண்டோரில் ஒருவர் இவ்விவரங்களை கணிமொழிக்காக தமிழில் வர்ணித்து எழுத முடியுமா? பல்துறை அறிஞர்கள் இடம்பெறும் கணிநுட்பம் சாராத மடலாடற் குழுக்களில் பகிர்ந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த பேருதவியாய் இருக்கும். Can any participant give a write up in Tamil for http://kanimozhi.org.in about the event? -- ஆமாச்சு
_______________________________________________ To unsubscribe, email [email protected] with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
