-------- Forwarded Message -------- From: பத்மநாதன் <[email protected]> Reply-to: [email protected] To: [email protected], Subject: [உபுண்டு பயனர்]இணையக்கூட்டத்தில் இணையலாம் Date: Fri, 20 Mar 2009 04:13:54 +0000
தோழர்களே, வரும் ஞாயிறன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரைfreenode.net எனும் ஐ.ஆர்.சி கூடத்தில், #ubuntu-tam அறையில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் குனோம் மற்றும் கே.டீ.ஈ பணிசூழலில் தமிழ் மொழியாக்க நிலவரங்கள், கலைச்சொற்கள் பொதுமைப்படுத்துதல், அடிக்கடி பயன்படுத்தும் கணினி சொற்கள் தமிழ் மொழியாக்கம், லினக்ஸ் அடிக்கடி பயன்பாடுகளில் தமிழ் கலைச்சொற்கள் மற்றும் பலவற்றைப்பற்றி கலந்துரையாடலாம். இக்கூட்டத்தில் அனைவரும் தவறாதுகலந்துகொள்ளுங்கள். பத்மநாதன், பொள்ளாச்சி.
signature.asc
Description: This is a digitally signed message part
_______________________________________________ To unsubscribe, email [email protected] with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
