On Thu, Apr 30, 2009 at 10:19 PM, aadhil <[email protected]> wrote: > how enable Tamil 99 keyboard layout in ubuntu 9.4 how use the layout in the > application kindly give step step method because aim new for ubuntu and
9.04 தனில் இன்னும் முயற்சி செய்து பார்க்கவில்லை. 8.10 க்கான விரிவான விளக்கத்தை http://kanimozhi.org.in/kanimozhi/?p=170 பக்கத்திலிருந்து பெறலாம். 9.04 க்கு ஏற்றாற் போல் பொறுத்திக் கொள்ளவும். -- ஆமாச்சு
_______________________________________________ To unsubscribe, email [email protected] with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
