கேடீயீ தமிழாக்க அறிமுகம் திட்டமிட்டபடி இன்று காலை நடைபெற்றது. பதினாறு பேர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மொழிபெயர்ப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து நிகழ்வின் முடிவில் ஆலோசிக்கப்பட்டது. வந்திருந்திரோருக்கும் ஏனைய ஆர்வலர்களுக்கும் ஏற்ற வண்ணம் உதவி ஆவணம் ஒன்று இயற்றப்பட்டு வருகிறது. நிறைவடைந்ததும் பகிர்ந்து கொள்கிறேன். இடம் தந்து உதவிய என் ஆர் சி பாஸ் அமைப்பிற்கு நன்றி.
-- ஆமாச்சு
_______________________________________________ To unsubscribe, email [email protected] with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
