2009/10/14 தங்கமணி அருண் <[email protected]>:
> London stock exchange start using open source
>
> http://www.computerworlduk.com/community/blogs/index.cfm?entryid=2568
>
> --
> அன்புடன்
> அருண்

பங்குச் சந்தைகளிலும் இனி கட்டற்ற மென்பொருளின் ஆதிக்கம் துவங்கும் காலம்
இப்பொழுது கனிந்து விட்டது எனலாம். க.மெ. இல்லாத இடம் ஒன்றும் இல்லை
எனும் நிலை விரைவில் ஏற்படும் என்று நம்பலாம்.

--
சால்வடீஸ்வரன் ஸ்ரீநிவாசன்
(சால்வா)
_______________________________________________
To unsubscribe, email [email protected] with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to