-------- Forwarded Message --------
From: malathi selvaraj <[email protected]>
Reply-to: [email protected]
To: [email protected]
Subject: [உபுண்டு_தமிழ்]Aspell Spell Checker-ல் தமிழ் சொற்களை சேர்த்தல்
Date: Thu, 15 Oct 2009 13:41:15 +0530
வணக்கம்,
ஆரம்பத்தில் aspell spell checker-ல் 14000 சொற்கள் இருந்தது.
நான் Tamil lexicon dictionary-யில் இருந்து 1லட்சம்+ சொற்கள்
எடுத்தேன், இவற்றை aspell-ta -ல் சேர்த்து விட்டேன்.
அந்த சொற்களை பெற இங்கே
சொடுக்கவும் http://amachu.net/foss/download/ta_IN-hunspell-wordlist.tar.gz.
சொற்களை எடுக்க அனுமதி தந்த Tamil lexicon dictionary-க்கு நன்றி. இது
பெடோரா12-ல் வந்துவிடும்.
மேலும் உங்களிடம் ஏதாவது சொற்கள் இருந்தால் எனக்கு மடல் அனுப்பவும்.
--
Regards,
S.Malathi.
_______________________________________________
To unsubscribe, email [email protected] with
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc