On Sat, 2009-12-05 at 11:36 +0530, ஆமாச்சு|amachu wrote: > /fuel/fuel-tamil/fuel_tamil.ods கோப்பில் கிடைக்கப் பெறுகின்றன. > > ----------- நிகழ்ச்சி நிரல் ----------------- > நோக்கம்: குனு வினக்ஸ் பணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த > நேரிடும் பதங்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக்கம் > > தேதி: 12/12/2009 & 13/12/2009 > > இடம்: 1) CDAC அலுவலகம், தரமணி, சென்னை > 2) #fedora-tamil at irc.freenode.net > > நேரம்: காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை > -----------------------------
இன்று தொடங்கி நாளை வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில் IRC மூலம் தாங்களும் கலந்து கொளவதற்கான வழிமுறை: http://ubuntu-tam.org/wiki/index.php?title=Join_FUEL_2009_Dec_12_13 விவரங்கள்: https://fedorahosted.org/fuel/wiki/fuel-tamil பரிந்துரைகள் கோரப்படும் பதங்கள்: http://svn.fedorahosted.org/svn/fuel/fuel-tamil/fuel_tamil.ods கலந்து கொள்ள நினைவுபடுத்துகிறோம். -- ஆமாச்சு
_______________________________________________ To unsubscribe, email [email protected] with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
