வணக்கம், கடந்த மாத தமிழ்க் கணிமைக் கூடலில்[1] வினோத்ராஜன் அக்ஷரமுகா மென்பொருள் பற்றி விவரித்திருந்தார். அதன் மூல நிரல் தற்போது கிடைக்கப்பெறுகிறது.
http://launchpad.net/aksharamukha [1] - http://kanimozhi.info/கட்டற்ற_தமிழ்க்_கணிமை_பகிர்ந்துரையாடல்/15-05-2010 -- ஆமாச்சு
_______________________________________________ ILUGC Mailing List: http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
