வணக்கம், வரும் வார கட்டற்ற கணிமை கூடலில் கீழ்க்காணும் விஷயங்கள் எடுத்துரைக்கப்பட இருக்கின்றன.
பொருள் வழங்குபவர் பெடோரா ஸ்பின் செய்வது எப்படி? அருண், CTS குனு இணைதளமொழிபெயர்ப்பு ஆமாச்சு, NRCFOSS தமிழ் இணைய மாநாடு 2010 - கோவை கலந்து கொள்வது தொடர்பாக ஆமாச்சு, NRCFOSS கட்டற்ற கணிமை - ஒரு நாள் கருத்தரங்கம் - தமிழில் - ஆகஸ்டு/ செப்டம்பர்/ அக்டோபர் மூன்றாவது சனிக்கிழமை? ஆமாச்சு, NRCFOSS கலந்து கொண்டு பயனடைந்து பங்களிக்க அழைக்கிறோம். தேதி: 19-06-2010 நேரம்: மாலை 3.00 மணி இடம்: NRCFOSS, AU-KBC Research Centre, MIT Campus, குரோம்பேட்டை, சென்னை. -- ஆமாச்சு
_______________________________________________ ILUGC Mailing List: http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
