18 ஜூலை, 2010 11:49 am அன்று, ஆமாச்சு <[email protected]> எழுதியது:

> வாரத்திற்கு ஒரு தடவையாச்சும் இது போன்ற விஷயங்களை தொடர்ச்சியாக
> பகிர்ந்துக்கோங்க.
>
> தஸ்தகீர் அனுப்பும் அனுதினமும் ஒரு அப்ளிகேஷன் மாதிரி இங்கே இருக்கும்
> பலருக்கும் இது உதவியாக இருக்கும்.
>

நன்றி ஆமாச்சு. தொடர்ந்து என்னால் முடிந்த வரை எழுதுகிறேன்.

அன்புடன்,

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
_______________________________________________
ILUGC Mailing List:
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to