வணக்கம்!

உங்கள் ஆலோசனைக்கு நன்றி.

அன்புடன்
அனுராஜ்

2012/6/8 <[email protected]>

> On 08.06.2012 09:37, Anuraj Sivarajah wrote:
> > வணக்கம்!
> >
> > நான் லினக்ஸ் குழுமத்திற்கு புதியவன். இலங்கை - யாழ்ப்பாணத்தை
> > சேர்ந்தவன்.
>
> யாழ்ப்பாணம் வாழ்க்கையெல்லாம் சுகந்தானே! அரச விதைப் போட
> கிளம்பிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன் ;-)
>
> >
> > இவ்வளவு காலமும் விண்டோஸ் இயங்குதளத்தினையே பாவித்து பழக்கப்பட்டவன்.
> >
> > உபுண்டுவிற்கு மாறலாம் என திட்டமிட்டுள்ளேன். அந்தத் துறையில்
> > அனுபவமுள்ளவர்களின் ஆலோசனை தேவை.
>
>
> நீங்கள் மயூரன், ஹலீம், சேதுவை கேட்டறியுங்கள். யாழ்ப்பாணத்தில் வாழும்
> ஒத்த கருத்துடைய பிறருடன் உங்களை இணைப்பர்.
>
> உங்கள் நகரத்தில் நடந்த நிகழ்வு: http://mmauran.net/blog/?paged=2
>
> உபுண்டுவிற்கென தமிழ்க் குழுமம் உளது:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam &
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
> உங்களூரில் சகஜமாய் தாய் மொழியில் பேசி பழகி கதைப்பது போன்ற வழக்கம் இங்கு
> குறைவு. தெரியலைகாலும் ஆங்கிலத்தில் கதைப்பது கௌரவம். ;-)
>
> இம்மடலாடல் குழுவின் தமிழ் பிரிவு:
> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil
>
>
> --
>
> ஆமாச்சு
> _______________________________________________
> ILUGC Mailing List:
> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
>
_______________________________________________
ILUGC Mailing List:
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to