Dear Friends,
Kindly don't mind that iam forwarding this to you all. This mail is for
Srilankan Tamizhans...
May be this morning you will feel bad after seeing the below link but
think about our people who were struggling thr for the past years in
Srilanka.
For Humanity, you can very well forward to our friends after signing the
petition online against Srilankan Government.
ஐயகோ! என் இதயம் பதறுகிறதே !!! நமது ரத்தத்தின் ரத்தங்களின் சடலங்களை
பார்க்கும்பொழுது !
Week hearted dont watch the *video link* :
*http://www.ethiri.com/phpbb/viewtopic.php?f=10&t=9091
<http://www.ethiri.com/phpbb/viewtopic.php?f=10&t=9091>*
For signing petition online to UN :
*http://www.amnestyusa.org/emails/E1005A01.html
*
*Register in this web Plzzzz spend your 5 Mins time , Register &
forward to all*
*நீங்கள் அமெரிக்காவில் வசிக்காவிடின் Not in USA *
இலங்கை அரசின் போர்க்குற்றம் – pls act now friends
இலங்கை அரசின் போர்க்குற்றம் – pls act now friends
இலங்கை அரசின் போர்க்குற்றம் – மற்றொரு ஆதாரம்
நச்சு குண்டு வீசி பல்லாயிரம் போராளிகளை கொலை - பெண் போராளிகளை
கேவல படுத்திய சிங்கள வெறியர்
வணக்கம் நண்பரே, இவ் வீடியோவை
*http://www.ethiri.com/phpbb/viewtopic.php?f=10&t=9091
<http://www.ethiri.com/phpbb/viewtopic.php?f=10&t=9091>*
இலங்கை அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் குறித்த பல ஆவணங்கள் பல்வேறு
தரப்பிலிருந்தும் வெளிவந்துள்ளன. கீழ் வரும் காணொளியில் மரணித்த புலி உறுப்பினர்கள்
இலங்கை இராணுவம் விலங்குகளைப் போல வீசியெறிவதையும், இரசாயன ஆயுதங்கள்
பாவிக்கப்பட்டதற்கு ஆதாரமாக கருகிய உடல்களையும் காணலாம். இந்தக் காணொளி பல சர்வதேச
ஊடகங்களிற்கும், உரிமைக் குழுக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
போதுமான அளவு ஆதாரங்கள் இருந்தும் அதிகார வர்க்கம் சார்ந்த மனித உரிமை அமைப்புக்கள் எந்த
காத்திரமான நடவடிக்கைக்கும் தயாராக இல்லை. இலங்கையில் நடைபெற்றது போன்று உரிமைக்காகப்
போராடும் பெரும்பான்மையான உலகமக்கள் இவ்வாறு கொல்லப்படலாம். இந்த வகையில் இலங்கையில்
நடைபெற்ற மனிதப் படுகொலைகள் அதிகாரவர்க்கத்திற்கு ஒரு முன்னுதாரணம். ராஜபக்ச ஆட்சி
தண்டனை பெறாமல் பாதுகாப்பதன் பின்னணி இதுதான்..இலங்கையில் நடந்த இந்தக் கோர அழிப்பு
ஆளும்வர்க்கத்தைச் சார்ந்தவையான மனித உரிமை அமைப்புகள் தகுந்த வகையில் அம்பலப்படுத்தவும்,
குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான முன்னடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தவறிவிட்டன.உலகில்
உரிமைக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையினருக்கு எதிராக ஒடுக்கும்
சிறுபான்மையினர் இலங்கைப் போர் உதாரணத்தைப் பிரயோகிக்க வாய்ப்புண்டு என்பதால் இந்தப் போர்
அவர்களுக்கு முன்னுதாரணமாகவே திகழ்கிறது.
ஐம்பதினாயிரம் கையொப்பம் கிடைத்தால் ஐ.நா இந்த கோரிக்க்கையை நிராகரிக்கமுடியாது -
அம்னெஸ்டி இன்ரனசனல்
*http://www.amnestyusa.org/emails/E1005A01.html*
*நீங்கள் அமெரிக்காவில் வசிக்காவிடின் Not in USA
*
**http://thatstamil.oneindia.in/news/2010/08/05/srilanka-elders-mandela-annan-carter.html**
****
*Thanks & regards,
<:%20%28For%20our%20people%29%20%E2%80%93%20Our%20blog%20:%20http:/nanbargaley.blogspot.com>
*
/ //*G.S*aminath
<:%20%28For%20our%20people%29%20%E2%80%93%20Our%20blog%20:%20http:/nanbargaley.blogspot.com>/*
<:%20%28For%20our%20people%29%20%E2%80%93%20Our%20blog%20:%20http:/nanbargaley.blogspot.com>*
--
___________________________________________________________________
Welcome to Maa Vee Maa Kaa Nanbargal valai Kuzhu (Friendship Group)!
This group is purely of the Youth,
by the Youth and
for the Youth.
Utilize this group to post your views & messages.
___________________________________________________________________
To post to this Maa Vee Maa Kaa group, send your emails to [email protected]
Regards,
Owner,
Maa Vee Maa Kaa.