Hi Friends / Family,
Iam forwarding this again & again...
Kindly read this whenever you are free, very useful... Particularly for
the current/next generation superstars!!!!
*வேகம் *– வெறி, *முனைப்பு *– மூர்க்கம், *இலட்சியம் *– கற்பனை இவற்றுக்கு இடையில்
இருப்பது மிக மெல்லிய கோடு. வேகமாய் போகும் பந்தயக்குதிரைக்கு போதை மருந்தேற்றி
வெறிபிடித்தாற்போல் ஓடச் செய்வது, தகுதி இழக்கச் செய்து போட்டியிலிருந்தே தள்ளிவைக்கும்
அளவுக்குப் போகும்.
முனைப்புடன் செயல்பட்டு விவேகமாய் பெற வேண்டிய வெற்றி என்கிற பூமாலை கூட, மூர்க்கமாகக்
கைப்பற்ற முயலும்போது குரங்கின் கை மாலையாய் சின்னாபின்னமாகும். எட்டக் கூடிய
இலட்சியங்களுக்கு, கைகால் கொடுத்து, கண்மூக்கு வைத்து அதீத கற்பனையால் அலங்காரம் செய்தால்
எட்டக்கூடிய இலட்சியமும் எட்டாக் கனியாகிவிடும்.
வேகம் எப்போது வெறியாகும். முனைப்பு எப்போது மூர்க்கமாகும், இலட்சியம் எப்போது
கற்பனையாகும் என்பதை முன்கூட்டியே எச்சரிக்கும் வலிமை மனித மனத்தின் மகத்துவம். அதை
கவனமாகக் காது கொடுத்துக் கேட்போம்.
காற்றைப் போன்ற வேகத்தில், குறிக்கோள் நோக்கி முன்னேறும் நேரத்தில், சில நேரங்களில்
கடிவாளத்தை இழுத்துப் பிடிக்க வேண்டிவரும். என்னதான் ஆகும். பார்ப்போமே என்று அலட்சிய
போதை ஏற்படும்போது இலட்சியப் பாதையிலிருந்து தூக்கியெறியப்படும் ஆபத்திலிருந்து நம்மை
நாம்தான் தற்காத்துக் கொள்ள வேண்டும்.
*வேகம் *வேண்டும் நமக்கு… *வெறி *வேண்டாம்.. முனைப்பு வேண்டும் நமக்கு.. *மூர்க்கம்
*வேண்டாம்.. *இலட்சியம் *வேண்டும் நமக்கு.. *வெற்றுக் கற்பனை* வேண்டாம்.
இந்தத் தெளிவுடன் பயணம் புரிவோம். குறிக்கோளை எட்டிப் பிடித்து வெற்றிகள் பெறுவோம்.
*
From the ISHA Foundation - Sadhguru Jaggi Vasu dev!*
Have a nice weekend and week / YEAR ahead !!!
--
Nanbargaley! For more important Job Openings / useful info., :Check my
blog @*_http://nanbargaley.blogspot.com_*
*Thanks & regards,*
*Gunasekar **Saminath **| *Network Engineer*| **Global NOC - VPN
Services | IP & Data Engineering group | SingTel |****
------------------------------------------------------------------------
*32 Exeter road ~ Comcentre ~ Singapore | Mobile : *+65 9776 4321* ~
e-mail :***[email protected]* <mailto:[email protected]> ~ Blog
page : http://nanbargaley.blogspot.com ~ Chat : *gsaminath* (Gmail /
Yahoo / Skype)
*Men may come & men may go but F.R.I.E.N.DS.H.I.P sails forever**…*
<:%20%28For%20our%20people%29%20%3F%20Our%20blog%20:%20http:/nanbargaley.blogspot.com>
--
___________________________________________________________________
Welcome to Maa Vee Maa Kaa Nanbargal valai Kuzhu (Friendship Group)!
This group is purely of the Youth,
by the Youth and
for the Youth.
Utilize this group to post your views & messages.
___________________________________________________________________
To post to this Maa Vee Maa Kaa group, send your emails to [email protected]
Regards,
Owner,
Maa Vee Maa Kaa.