Hi Arivu,

You rock, by forwarding some unique... *Mail* !

Rgds
Sivaram

2010/12/30 Arivazhagan jagatheesan <[email protected]>

>
>
> ---------- Forwarded message ----------
> From: Arivazhagan jagatheesan <[email protected]>
> Date: 2010/12/30
> Subject: நமது இந்தியா !! ௨௦௧௧ (2011 )..?
> To: [email protected]
>
>
> நமது இந்தியா  !! *௨௦௧௧ (2011 )..?*
>
> என் இந்தியா வளர்ந்து வரும் நாடு என்பது எல்லா நாட்டினரும் அறிந்த ஒன்றே !!
> அனால் வளர்ந்த  நாடு என்பது, என் மக்கள்  உங்களுக்கு ஏன் புரியவில்லை அல்லது
> தெரியாததுபோல் உள்ளீர்களா ????. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை
> எந்த வேண்டும் அயல்நாட்டில் என்ற சொல்லுக்கு இணங்க, என் மக்கள்
> உங்களால் உருவாக்கப்பட்ட அரசியலும், எண்ணற்ற இயற்க்கை வளமும், கல்வியறிவு பெற்ற
> மக்கள் வளமும்,*குறிப்பாக வாக்களிக்கும் உரிமை( என் இந்தியாவை வளரவைக்க நானே
> என் தலைவனை தெர்தேடுப்பேன், இது என் உரிமை என்றிருக்க), எல்லா மதமும் ,எல்லா
> இனமும் ஒன்றாக சேர்ந்து வாழும் ஒரே நாடு ! நமது இந்தியா தான் என்பதோடு!.*
>
>  *ஆனால்  எல்லாம் இருக்கும் இந்நாட்டில், எனது மக்கள், பட்டினி பசியாலும்,
> வீடு இல்லாமலும், அன்றாட வாழ்க்கைக்கு தேவையான, அத்தியாவசிய பொருட்களும்,
> தேவைகளும் கிடைக்காமல் வாழும் மக்களே அதிகம் !!!.*
>  நினைத்து பார்க்க இயலாத அறிவுமிக்க நமது மனித வளம்  மேலை நாடுகளில் வேலை
> செய்துகொண்டுள்ளது . இதெல்லாம் ஏன் ?. சற்று சிந்திக்க வேண்டிய 
> விஷயம்தான்.*ஏன்.? எதற்காக.? யார் சிந்திப்பது..? யார் யோசிப்பது..?,   எனக்கு 
> மூன்று வேலை
> உணவு கிடைக்கிறது, இருக்க இடம் இருக்கிறது, இலவசமாக கொடுக்க அரசு
> இருக்கிறது...!!.நான் யாரை கேட்க வேண்டும் என்றும் என்னும் என் மக்களில்  சிலர்
> ?*
>  * *
> யார் காரணம் என்று கேள்விகேட்கும்  மக்களும், தேவைகளை கேட்டு கேட்டு
> போராட்டத்தில் இறங்கி அவரவர் வேலைகளை விட்டுவிட்டு ரோட்டில் நிக்கும் மக்களும்,
> கட்சிகள் பின்னல் போனால் காசு கிடைக்கும் என்று *(என்ன கொள்கை என்றுகூட
> தெரியாமல், அவன் என் தலைவன் என்று சொல்லிகோலும் கூட்டமும்  அதிகம் 
> தான்)*இருக்கும் மக்கள் தான் அதிகம், நாட்டின் கடன் சுமைகள், கேட்கவே வேண்டாம்.
>
> *நாட்டின் பணம் எங்கே..? வளம் எங்கே ..?
> மனிதனை  மனிதனாக மதிக்கக்கூடிய  மனிதஇனம் எங்கே..? யார் இதை
> பார்துகொல்கிரர்கள், யாரிடம் இருக்கிறது, இதற்கெல்லாம் என்ன காரணம் ,
> யார் அவர்கள், யார் பணக்காரன் , என்று
>  தெரிந்தே தினம்தினம்  வாழ்க்கைய நடத்துகிற என் மக்கள்.*
>
> *யார் அவர்கள், ஏன் இப்படி செய்கிறார்கள் என்று கேள்வி கேட்டது போதும், என்ன
> செய்யலாம் என்ற கேள்வியை எழுப்புங்கள் ...!!*
> *உன் வீட்டில் நடக்கும் தவறுக்கு நிதான் பொறுப்பென்றால் , உன் நாட்டில்
> நடக்கும் தவறுக்கும்  நீதான் பொறுப்பு...!!!*
> * *
> யாரை நி தலைவன் என்று சிம்மாசனத்தில் உட்காரவைத்தயோ, அவன்
> செய்யவேண்டியதை செய்யவில்லை என்று தெரிந்தே அவன் காலில் கிடக்கிறாய்..?
> செய்கிறான என்ற உண்மை உனக்கு புரியவில்லை என்றபோது, நி எதற்காக அழுகிறாய் ,
> யாருக்காக.? யாரை நி கேள்வி கேட்பாய்..?
>
> நம் வீடு, நம் கிராமம்,  நம் நாடு, என்ற எண்ணத்தோடு கேள்வி கேளுங்கள் .!  உன்
> கிராமத்தை சுத்தம் செய் ,உன் நாடு தானாக சுத்தமாகும்..!
> உன் உரிமைகளை கேள், உன் உண்மையான தலைவனை தேர்ந்தெடு ..!
> வாக்களிக்கும் முன் சற்று சிந்தித்து, கடந்த காலத்தில் என்ன செய்தார்  என்று
> யோசித்து முடிவெடு.
>
> வருங்கால  தலைவர்களை நீயே  தேர்ந்தெடு. யார் என்று சிந்தித்து செயல்படு!,
>  இதிலும்  கல்வியறிவு  பெற்ற என் மக்களே, மாணவர்களே  மாற்றி பாருங்கள், வரும்
> 2011 உங்களுக்காக .
> **
> *இவைகள் நம் உறுதிமொழியாக !!!*
> *௧. என் நாட்டின் ஒவ்வொரு தவறுக்கும் நானே பொறுப்பு, நான் அதை மாற்றுவேன்,
> உரிமையோடு தட்டி கேட்பேன்.*
> *௨. இயற்க்கை வளங்களை காப்போம், அதை அழிப்போரை நாம் முன்னின்று எதிர்ப்போம்.
> *
> *௩. என் நாட்டின் வளர்ச்சிக்கு நானும் காரணம் என்று, அதற்காக
> ஒற்றுமையுடன் உழைப்போம்.*
> *௪. எல்லா மதத்தினரும் என் உறவினர்களே என்றே, மனித எண்ணத்தோடு
> அன்பு காட்டுவோம்.*
> *௫. இயற்க்கை அழிவிலிருந்து என்னையும், என் மக்களையும், என் நாட்டையும் ,இந்த
> உலகையும் காக்க, என்னால் முடிந்ததை செய்வேன்.*
> *௬. இந்த பிரபஞ்சத்தில் இந்த உலகம் மக்கள் அமைதியாகவும், மற்ற
> உயரினங்கலோடும், அன்போடும் வாழ மட்டுமே, மனிதனை மட்டற்ற இனத்தையும் எந்த
>  விதத்தாலும்  மனிதனால் அழிபதர்க்கள்.*
> *௭. நான் வாக்களிப்பதன் மூலம் என் வருங்கள அரசியல் மக்களுக்காகவும்,
> மக்களின் நலனுக்காகவும், நாட்டின் வளர்சிக்க்காகவும் மட்டுமே அமையும்,
> என்று வாக்களிப்பேன். *
>
> இந்த புது வருஷத்திலிருந்து  என்னால் இதை செய்து காட்ட
> முடியும் ,சிந்தித்து செயல்பட முடியும் என்ற நம்பிக்கையும் தான் இந்நாட்டின்
> எதிர்காலம்...! இந்நாட்டின் வளர்ச்சியல் எனக்கும் முக்கிய பங்குண்டு என்று
> பெருமையடைவேன், அதற்காக போராடுவேன். என் இந்தியாவை நான்  வல்லரசாக மாற்றுவேன்.!
>
> *௨௦௧௧(2011 ) புத்தாண்டு தின வாழ்த்துகளுடன் !!!*
> என்றும் என்  மனதிலும் ,எல்லோர் மனதிலும்
> மௌனமாய்  உறுதிகொண்டுள்ள   சில உண்மைகள் இது.
>
> *வாழ்க பாரதம் !!!*
>
> என்றும் அன்புடன்...
> அறிவு .
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>  --
> ___________________________________________________________________
>
> Welcome to Maa Vee Maa Kaa Nanbargal valai Kuzhu (Friendship Group)!
>
> This group is purely of the Youth,
> by the Youth and
> for the Youth.
>
> Utilize this group to post your views & messages.
> ___________________________________________________________________
>
> To post to this Maa Vee Maa Kaa group, send your emails to
> [email protected]
>
> Regards,
> Owner,
> Maa Vee Maa Kaa.
>



-- 
Thanks,
Sivaramakrishnan K
Mobile : 9884710819

-- 
___________________________________________________________________

Welcome to Maa Vee Maa Kaa Nanbargal valai Kuzhu (Friendship Group)!

This group is purely of the Youth, 
                             by the Youth and 
                             for the Youth.

Utilize this group to post your views & messages.
___________________________________________________________________

To post to this Maa Vee Maa Kaa group, send your emails to [email protected]

Regards,
Owner,
Maa Vee Maa Kaa.

Reply via email to