2009/10/24 ramadasan ama...@ubuntu.com
பயனரின் பார்வையில் புத்தகம் பற்றி விவாதிக்கப்பட்டது. விரைந்து முடிக்க
வலியுறுத்தப்பட்டது. கார்மிக் கோலா புதிய வெளியீடாகையால் அதற்கேற்றாற் போல்
மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.
ஆறு மாத்திதற்கு ஒரு முறை என புதிய வெளியீடு வரும் வழக்கம் இத்தகையப்
லினக்சில் தமிழ் தட்டச்சு செய்வதற்கு உரிய நிரல்களை தரமுடியுமா?
முயற்சித்து பார்க்கலாம்?
2009/10/25 கா. சேது | කා. සේතු | K. Sethu skh...@gmail.com
2009/10/24 ramadasan ama...@ubuntu.com
பயனரின் பார்வையில் புத்தகம் பற்றி விவாதிக்கப்பட்டது. விரைந்து முடிக்க
வலியுறுத்தப்பட்டது. கார்மிக்
On Sun, 2009-10-25 at 12:57 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
எனவே தற்போது உள்ள பயனர் பார்வைக்கான ஆக்கங்களை 9.10 வெளிவந்து 3
மாதங்களுக்குள் ஒரு முற்பதிப்பாக மட்டும் வெளியிட்டு பலர் கருத்துகள்
அறிந்து அதன் பின் 2010 june -july காலத்தில் லூசிட்டில் உள்ள மாற்றங்கள்
பார்த்த பின் 3