நாளைய நிகழ்விற்காக நினைவொலி.. எல்லாரையும் அழைச்சுகிட்டு வந்திடுங்க...
--
ஆமாச்சு
On Wednesday 11 July 2012 07:54 AM, ஆமாச்சு wrote:
வணக்கம்,
டெபியனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உபுண்டு இயக்குதளம் இன்று கட்டற்ற
இயக்குதளங்களுள் முன்னோடியாகத் திகழ்வதை நாம் அறிவோம். அதன் நீண்ட கால ஆதரவு
கிழ் உள்ள command மூலம் எவ்வாறு customizing செய்ய முடியம் என்று தமிழ்
விளக்கத்துடன் தரமுடியுமா.see the my attachment also
customizing_
#install requirements
sudo
apt-get install squashfs-tools genisoimagechroot
#create new working directory
cd
~
mkdirlivecdtmp
# copy
there are commands.
you have to type them in English only.
why do you need them in Tamil specific?
--
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
command மூலம் எவ்வாறு full customizing செய்ய முடியம் என்று தமிழ் விளக்கத்துடன்
தரமுடியுமா. (add software.themes.logo.wallpaper,also)
--
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-t
சுகேந்திரன்,
பலருக்கும் மடல்களை அனுப்பாது குழுமத்துக்கு மட்டும் அனுப்பங்கள். அது இருக்கும்
அனைவருக்கும் அனுப்பிவிடும்.
மற்றொருவர் உங்களுக்கும் பிறருக்கும் ரிப்லை செய்யும் போது அவர் பிற குழுக்களில் இல்லாது
போனால் பவுன்ஸ் ஆகும். அதை கூடுமானவரை தவிர்க்கவும்.
எளிய text மடலாக அனுப்பிப் பழகுங்கள்
மடலாடற் குழுக்களுக்கு கடிதம் அனுப்பும் போது கவனிக்க வேண்டியவை.
௧. கோப்புகளை இணைக்க வேண்டாம்.
௨. எழுத்துருக்களை நிறமாற்றமோ அல்லது அளவேற்றமோ செய்யவேண்டாம். சாதாரண
எழுத்துக்களை கொண்டே எழுதவும்.
௩. ஒருமுறை மின்கடிதம் அனுப்பிய பின் காத்திருக்கவும், உடனடியாக அதையே
மற்றொரு முறை அனுப்பவேண்டாம்.
--
On