Re: [உபுண்டு_தமிழ ்][XFCE] xfce4-panel.po மொழிபெயர்ப்பு

2010-01-08 திரி Suresh Jeevanandam
நிரல் என்பது program என்ற சொல்லுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. நான் இங்கு புதிது. உபுண்டுவில் ஏற்கெனவே எந்த சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றறியேன். script என்பதற்குத் தனிச்சொல்லைக் கண்டறிவது நல்லது. Handwriting என்ற பொருள்தரும் சொல்லைப் பயன்படுத்தினால் நல்லது. சுரேஷ் ஜீவானந்தம் 2010/

Re: [உபுண்டு_தமிழ ்][XFCE] xfce4-panel.po மொழிபெயர்ப்பு

2010-01-08 திரி Suresh Jeevanandam
ிரதிக்கு ஏதேனும் தமிழ்ச் சொல் இருந்தால் அதைக் கருதலாம். சுரேஷ் ஜீவானந்தம் 2010/1/9 Suresh Jeevanandam > நிரல் என்பது program என்ற சொல்லுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. நான் > இங்கு புதிது. உபுண்டுவில் ஏற்கெனவே எந்த சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது > என்றறியேன். > > script என்ப