2008/12/22 balachandar muruganantham <mbchan...@gmail.com>

> Project தமிழ் எனும் திட்டத்தின் கீழ் தமிழ் விட்ஜெட்கள், தமிழ்
> மென்பொருள்கள், மொழியாக்கங்கள் போன்றவற்றை வெளியிட விரும்புகிறோம்.
> உங்களுடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
>
> = வெளியிடப்பட்ட திட்டங்கள் =
>
> == விட்ஜெட்கள் ==
>
> * நாட்காட்டி - http://tinyurl.com/6ydbtr
> * பழமொழி - http://tinyurl.com/58lmrq
> * திருக்குறள் மின்னஞ்சல் கையெழுத்து - http://tinyurl.com/4cq2zn
> * திருக்குறள் - http://tinyurl.com/52f9nf
>


முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் பாலா. நாட்காட்டி என்றதும் குநோம் கேடியீ
பணிச்சூழலில் இன்னும் தமிழ் நாட்காட்டிகள் வரவில்லை என்பதை
நினைவுபடுத்தவிரும்புகிறேன்.

--

ஆமாச்சு
_______________________________________________
To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to