Project தமிழ் எனும் திட்டத்தின் கீழ் தமிழ் விட்ஜெட்கள், தமிழ்
மென்பொருள்கள், மொழியாக்கங்கள் போன்றவற்றை வெளியிட விரும்புகிறோம்.
உங்களுடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

= வெளியிடப்பட்ட திட்டங்கள் =

== விட்ஜெட்கள் ==

* நாட்காட்டி - http://tinyurl.com/6ydbtr
* பழமொழி - http://tinyurl.com/58lmrq
* திருக்குறள் மின்னஞ்சல் கையெழுத்து - http://tinyurl.com/4cq2zn
* திருக்குறள் - http://tinyurl.com/52f9nf

= உங்களுடைய திட்டங்கள் இதில் ஒருங்கிணைக்க =

 admin AT ulagam DOT net என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

= நீங்கள் எவ்வாறு பங்களிப்பது =

PHP கோடுகளை இறக்கி உங்களது கணினியில் நிறுவி பயன்படுத்திப்பாருங்கள்.
அதில் உள்ள வழுக்களை தெரிவியுங்கள்.
நீங்கள் அதனை மாற்றி இன்னும் பல சிறப்புகள் செய்ய விரும்பினால், கோடின்
patch எடுத்து அனுப்புங்கள்.

= இதனால் என்ன லாபம் எனக்கு =

இதுவும் ஒரு தமிழ் தொண்டுதான்
உங்களது பெயர் அந்தந்த திட்டத்தின் பங்களிப்பாளர்களின் பட்யலில் இடம்பெரும்.

= திட்டத்தின் தொடுப்பு =

http://code.google.com/p/tamil/

----
இது பற்றிய உங்களின் கருத்துக்களை அனுப்புங்கள்.

இடுகை: http://tinyurl.com/8j3ose
----

- balachandar muruganantham
உலகம்.net - இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை - http://ulagam.net
எனது தமிழ் பக்கங்கள் - http://www.balachandar.net/pakkangal
Beyond Work - http://beyondwork.wordpress.com/
"இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மை உண் டாகப் பெறின். " -
குறள் எண் : 988
_______________________________________________
To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
  • [Ilugc] Project தமி... balachandar muruganantham

Reply via email to